வா வா வா
வா வா வா வூ
ஆண் : வா வா...
மஞ்சள்மலரே
ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
ஆண் : வா வா...
மஞ்சள்மலரே
ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
ஆண் : வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
வைர மணி தேரினிலே
ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா
பெண் : வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே
பெண் : குயில் வந்து கூவையிலே
குஷியான பாடலிலே ஒயிலாள்
மனம் தவிக்குதையா உயிரே
தினம் உருகுதையா
ஆண் : வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளந் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து
சேர்ந்ததம்மா
பெண் : பொன்னான நேரம்
வீணாகுது என்னோடு சேர்ந்தே
ஒன்றாயிரு என்ன சொல்லுறே
ஆ ஆ ஆ ஆ
ஆண் : வா வா...
மஞ்சள்மலரே
ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
பெண் : வைர மணி
தேரினிலே
ஒன்ன வெச்சு
நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா
ஆண் : வா வா...
மஞ்சள்மலரே
ஒண்ணு தா தா
கொஞ்சும் கிளியே
ஆண் : தென்னை மரம்
பிளந்து
தெருவெல்லாம்
பந்தலிட்டு
பந்தல்... அலங்கரித்து
பாவை உன்னை
அமர வைத்து
பெண் : அம்மி அதை
மிதித்து
அரசாணி பூட்டி
வைத்து
அருந்ததியை
சாட்சி வைத்து
அழகு
மஞ்சள் கயிர் எடுத்து
ஆண் : கல்யாணம் ஆகும்
காலம் வரும்
எல்லோரும்
காணும் நேரம் வரும்
என்ன சொல்லுறே
ஹா ஹா ஹா
ஹா
பெண் : வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே
ஆண் : வைர மணி
தேரினிலே
உன்ன வச்சு
நான் இழுப்பேன்
என்னுயிரே
ஹா ஹா ஹா
பெண் : வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே
ெண் : வா வா
ஆண் : மஞ்சள் மலரே
பெண் : ஒண்ணு தா தா
ஆண் : கொஞ்சும் கிளியே