menu-iconlogo
huatong
huatong
avatar

Enthan paruvathin kelvikku HQ Short

P. B. Sreenivas/janakihuatong
accionmutantehuatong
Liedtext
Aufnahmen
Sumai Thaangi

Music : V. R

Singer: P.B.S Janaki

எந்தன் பருவத்தின் கேள்விக்கு

பதிலென்ன சொல்லடி

ராதா....ராதா

உந்தன் பார்வைக்குபார்வை பதிலாயிணைந்தது

ராஜா....ராஜா

எந்தன் பருவத்தின் கேள்விக்கு

பதிலென்ன சொல்லடி

ராதா....ராதா

உந்தன் பார்வைக்குபார்வை

பதிலாயிணைந்தது

ராஜா....ராஜா

நல்ல இதயங்கள் பேசிடும்

மொழியென்ன சொல்லடி ராதா...அ.

அது ஏட்டிலும் எழுத்திலும் எழுதவராது

ராஜா..ராஜா..ராஜா....

இரு கரங்களைபிடித்ததும்

மயங்குவதேனடி ராதா....ராதா

அதில் காந்தத்தைப்போலொரு

உனர்ச்சியுன்டா..னது

ராஜா..ராஜா..ஓ..ராஜா

எந்தன் பருவத்தின் கேள்விக்கு

பதிலென்ன சொல்லடி

ராதா....ராதா

உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாயிணைந்தது

ராஜா....ராஜா

Rate this Track.If you like

Thanks for Joining

Mehr von P. B. Sreenivas/janaki

Alle sehenlogo