menu-iconlogo
logo

Androru naal idhe nilavil

logo
Liedtext
பெ:அன்றொரு நாள் இதே நிலவில்

அவர் இருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை

நீ அறிவாயே வெண்ணிலவே

இசை

ஆ:அந்த ஒரு நாள் ஆனந்தத் திருநாள்

இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?

பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்

பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்

பாவை மேனியிலே

நீ பார்த்தாயே… வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்

அவள் இருந்தாள் என் அருகே

நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை

நீ அறிவாயே வென்ணிலவே

இசை

ஆ: வானும் நதியும் மாறாமல் இருந்தால்

நானும் அவளும் நீங்காமல் இருப்போம்

பெ:சேர்ந்துசிரிப்போம் சேர்ந்துநடப்போம்

சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்

கா…தல் மேடையிலே

நீ சாட்சியடி வென்ணிலவே

ஆ: அன்றொரு நாள் இதே நிலவில்

பெ: அவர் இருந்தார் என் அருகே

ஆ: நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை

இரு: நீ அறிவாயே வென்ணிலவே

இணைந்தமைக்கு நன்றி

Androru naal idhe nilavil von P. Susheela/T. M. Soundararajan - Songtext & Covers