menu-iconlogo
logo

Meesakaara nanba

logo
Liedtext
மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா

மீசக்கார நண்பா. உனக்கு ரோஷம் அதிகம் டா

ரோஷம் அதிகம் டா அத விட பாசம் அதிகம் டா

நம்ம பழகினத மறக்கலயே அந்த பருவம்

இப்போ கிடைக்கலையே

அந்த காட்சிகளுக்கு நரையில்லயே இன்னும்

கண்ண விட்டுத்தான் மறையலயே

மீசக்கார நண்பா… உனக்கு ரோஷம் அதிகம் டா

BGM2

அந்த ஆத்தங்கரைய கேட்டு பாரு

மீன் புடிச்ச கத அது சொல்லும்

அந்த பண்ண மேட்ட கேட்டு பாரு

பால் கறந்த கத அது சொல்லும் ஓய்

அந்த சோள காட்ட கேட்டு பாரு

கொடி புடிச்சக்கத அது சொல்லும்

அந்த டூரின் டாக்ஸிச கேட்டு பாரு

படம் பார்த்த கத அது சொல்லும்

கர்ணம் போட்டு கிணத்துல குதிச்ச

நினைவுகள் மலருது மனசுக்குள் குளிருது

கம்பங்கூழு குடிச்சிடத்தானே

உதடுகள் துடிக்குது மீசையும் தடுக்குது

பழகினத மறக்கலயே,

அந்த பருவம் இப்போ கிடைக்கலையே

காட்சிகளுக்கு நரையில்லயே

இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே

மீசக்கார நண்பா..…உனக்கு ரோஷம்

அதிகம் டா டேய் டேய் டேய்

பெத்த அப்பன போலே அக்கறை வச்சி

செஞ்ச சேவைக்கெல்லாம் விலையில்லயே

அந்த அன்பு நெறைஞ்ச புள்ள பாசம்

அட உன்ன போல தான் எனக்கில்லையே..

இந்த வீதி முழுக்க தோரணம் கட்டி

கண்ணு முழிச்சதெல்லாம் எதுக்காக

நான் பெத்த பொண்ணுதான் வாழ வேண்டி

நீ உழைச்சதெல்லாம் எனக்காக

கர்ணன் போலே கடமைய மதிச்சு தினம்

தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன்

பாட்டுக்காரன் பாரதி சொன்ன கண்.ணண

போலவே எனக்கிங்கு பொறந்தவன்

கண்ணு ரெண்டுதான் கலங்குதய்யா

என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அடைய

நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன்

உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்

மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா

மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம் டா

டேய் ரோஷம் அதிகம் டா அத விட

பாசம் அதிகம் டா

நம்ம பழகினத மறக்கலயே அந்த பருவம்

இப்போ கிடைக்கலையே அந்த காட்சிகளுக்கு

நரையில்லயே இன்னும் கண்ண

விட்டுத்தான் மறையலயே

Meesakaara nanba von sarath kumar - Songtext & Covers