menu-iconlogo
logo

ILAIYARAAJA Mashup 2k21 | Sathya & Stanley Ft. Lavita / Sanjana

logo
Liedtext
Ilaiyaraja Mashup

SarvamThaalaMayam

( Divachris )

இந்த அற்புதமான இசை மழைக்கு என்னால் முடிந்த சமர்ப்பணம்

M : என் இனிய பொன் நிலாவே

பொன் நிலவில் என் கனாவே

என் இனிய பொன் நிலாவே

பொன்நிலவில் என் கனாவே

ஆ ஹா .. மணியின் ஓசை கேட்டு மன கதவு திறக்குதே

புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே

ஆசை நான் கொண்டு வந்தால்

அள்ளித் தேன்கொள்ள வந்தால்

மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க

ஓஹோஓஓஓ....

F : மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்

மடியிலே ஊஞ்சல போட மானே வா

M : மலை கோயில் வாசலில்

கார்த்திகை தீபம் மின்னுதே

விளக்கேற்றும் வேளையில்

ஆனந்த கானம் சொல்லுதே

சங்கத்தில் பாடாத கவிதை உன்

அங்கத்தில் யார் தந்தது

தும்பி வா தும்பக்குடத்தின் துஞ்சத்தாய் ஊஞ்ஞால் இடாம்

சந்தத்தில் மாறாத நடையோடு என்

முன்னே யார் வந்தது

ஆகாஷ பொஞ்ஜாலின் இலைகளில் ஆயத்தில் தொட்டே வராம்

லா லா ல ல ல ல ல லா லா ல ல ல ல லா

F : கொம்புல பூவ சுத்தி

நெத்தியில் பொட்டு வெச்சு

கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே

காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே

M : ஆத்தாடி அன்னலக்சுமி தோத்தாடி பந்தயத்துல

கோவில்பட்டி கொட்டு தட்டு கூட்டமாக கும்மி கொட்டு

கோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு

M : முத்து முத்து சுடரே சுடரே

கொடு வேண்டிடும் வரங்களையே

Both : வண்ண வண்ண கதிரே கதிரே

தொடு ஆயிரம் சுகங்களையே

HQ Track Search

Krishmani & Sarvamthaalamayam With Ur Song Name (or) Album Name

M : பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

Both : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி

சின்ன கண்மணி கண்மணி கண்மணி

M : பனிவிழும் மலர்வனம்

உன் பார்வை ஒரு வரம்

Both : அஞ்சலி அஞ்சலி அஞ்சலி

மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

M : வேதனை சொல்லிடும் ராகத்திலே

வேகுதே என் மனம் மோகத்திலே

F : முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா

திருமுகம் காணும் ஹெ ஹெ

வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ

எனக்கது போதும் ஹெ

M : பட்டாம்பூச்சிகள் பறக்குது பறக்குது

கண்ணாமூச்சிகள் நடக்குது நடக்குது

பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது

அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே

F : காற்றில் வரும் கீதமே

என் கண்ணனை அறிவாயா

M : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்

வந்தாயே உறவாகா இன்னாள்

F : காண கருங்குயிலே

கச்சேரிக்கு வரியா வரியா

கண் மயக்கும் பாட்டு சொல்லி

பாட்டு ஒன்னு தரியா தரியா..

ஏ டக்கு முக்கு டக்கு தாளம்

அடி டக்கு முக்கு டக்கு மேளம்

ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க

டக்கு முக்கு டக்கு மேளம்

HQ Track Search

Krishmani & Sarvamthaalamayam With Ur Song Name (or) Album Name

F : கால காலமாக வாழும் காதலுக்கு

நாங்கள் அர்ப்பணம்...

காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை

எங்கள் சொப்பனம்...

M : ராகங்கள் தீராது

பாடாமல் போகாது

வானம்பாடி ஓயாது

D..I..S..C..O. Disco Disco

மன்மத மோகத்திலே ஹேய் ஹேய் ஹேய்

வாலிப வேகத்திலே

ஏங்குது இளமை இன்பம்தரும் பதுமை

இனிமை காண வா ஏ...ஏ

காலேஜு டீன் ஏஜு் பெண்கள்

எல்லோருக்கும் என் மீது கண்கள்

இன்பம் இரவுதான்

எல்லாம் உறவுதான்

இன்பம் இரவுதான்

எல்லாம் உறவுதான்

Both : ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா

ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா

F : லா ல லா ல லா லா .. லா லா

லா ல லா ல லா லா லா லா

லா லா லா ல ல லா லா ல ல ல லா

F : காதல் வானிலே காதல் வானிலே ஒ.. ஒ..

பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஒ.. ஒ..

M : தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ

மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ

அன்பே ஓடி வா... அன்பால் கூடவா...

அன்பே ஓடி வா... அன்பால் கூடவா...

ஓ.. பைங்கிளி நிதமும்

மத்தளச் சத்தம் எட்டு ஊருதான்

எட்டணும் தம்பி அடி ஜோராக

வைக்கிற வனம் அந்த வானையே

தாக்கணும் தம்பி விடு நேராக

அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு

காட்டுக்குயிலு மனசுக்குள்ள

பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு

கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

Music Credits :

Male Vocals - Sathya & Stanley

Female Vocals - Lavita Lobo & Sanjana Kalmanje

Strings Quartet - Rithu Vysakh

Drums - Sam Mosses

Bass Guitar - Prince Melvin

Violin - U.Vignesh. Cello - Balaji

DoubleBass- David Thomas Anish Franklin

Hope You Enjoyed

For More HQ Track Search Krishmani & Sarvamthaalamayam