menu-iconlogo
logo

Dho Dho Dho Dhoda Dhoda Humming HQ Tamil Lyrics Ullam Ketkumae

logo
avatar
SHAAM/Arya/Laila/Asinlogo
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼logo
In App singen
Liedtext
பாடகர் : பிராங்கோ

இசையமைப்பாளார் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் 1 : தோ தோ தோ தோ தோ தோடா தோடா

Cuteஆன பெண் என்றால் நீ Queueவில் நில்றா

ஆண் : டே டே டே டே டே நீ வாடா வாடா

அட்லாண்டிக் ஆசைக்குத்தான் Compound gate-ஆ

ஆண் 2 : ரெட் ஆப்பிள் போல சில பெண்கள்

மிக கனிவாய் பேசிவிடும்

பைன் ஆப்பிள் போல பல பெண்கள்

பொடி முள்ளாய் குத்திவிடும்

ஆண் 1 : அட தினுசா தினுசா பார்த்தால் கூட

கண்கள் கேட்குமே மோர் மோர்

அட கருப்பா சிவப்பா எது வந்தாலும்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் 2 : தோ தோ தோ தோ தோ தோடா தோடா

Cuteஆன பெண் என்றால் நீ Queueவில் நில்றா

ஆண் : டே டே டே டே டே நீ வாடா வாடா

அட்லாண்டிக் ஆசைக்குத்தான் Compound gate-ஆ

பாடகர் : பிராங்கோ

இசையமைப்பாளார் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் 1 : அப்பர் பெர்த்திலே அவள் தூங்கினால்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் : அபார்ட்மெண்டிலே ஆண்ட்டி பேசினால்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் 2 : மில்லி மீட்டர் கள் உயரம்

மிடி உயரும் நேரம் தான் பார்த்து

ஆண் : சென்டி மீட்டர் கள் உயர

நம் உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் 1 : Rashberry (ஆண் 2:sa go

ஆண் 1:Love study (ஆண் 2 : go go

ஆண் 2 : கண்ணாலே கண்களில்

குளோரோபார்ம் தந்தாளே

ஆண் : ஏ பி சி வைட்டமின்

புன்னகை பூத்தாலே ஏ..ஏ….ஏ...................

ஆண் 1 : தோ தோ தோ தோ தோ தோடா தோடா

Cuteஆன பெண் என்றால் நீ Queueவில் நில்றா

ஆண் 2 : டே டே டே டே டே நீ வாடா வாடா

அட்லாண்டிக் ஆசைக்குத்தான் Compound gate-ஆ

@

குழு : Ice cream-இல் செய்த சிலை என்றால்

டி ஸ்பூன்- ஆய் மாறிக்கோ

குழு : Cat walk-இல் செய்த நடை என்றால்

Black cataa..ய் சுத்திக்கோ

குழு : ஓவே ஓ.. ஓ…ஓ…

குழு : ஓவே ஓ.. ஓ…ஓ…

குழு : பல கிலோ கணக்கிலே சிரித்து பேசிடும்

பெண்களை நீ நம்பு

குழு : சில கிராம் கணக்கிலே சிரித்து பேசிடும்

பெண்ணால் வரும் வம்பு

ஆண் 1 : ஒரு பாதாம் தேகம் தொட்டு போனால்

குழு : உற்சாகம் தான் மோர் மோர்

ஆண் 2 : ஒரு சப்ப figure Love u சொன்னால்

குழு : செத்து தொலையலாம் மோர் மோர்

குழு : ஹே ஹே மோர் மோர்

குழு : ஹே ஹே மோர் மோர்..

ஆண் 1 : நண்பன் காதலி Hello சொல்கையில்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் : தங்கை தோழிகள் shake hand தருகையில்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

ஆண் 2 : குளோனிங் நிலவுகள் கூட்டம்

அது ஈர நெஞ்சில் தீ மூட்டும்

ஆண் : Crystal பதுமைகள் ஆட்டம்

அது என்றும் இளமையின் கூட்டம்

ஆண் 1 : Excuse me –

(குழு :I don’t care ஆண் 1 : I need.... it

ஆண் 2:Please kiss me…

..........................ஆண் 2: I want it

ஆண் 1 : சினிமாஸ்கோப் போலவே

சில பெண்களின் தோற்றம் பார்

ஆண் : பயோஸ்கோப் போலவே

சில பெண்களை நோட்டம் பார்…….. (கலகல கலகல……

ஆண் 2 : தோ தோ தோ தோ தோ தோடா தோடா (ஆண் 1:தோ தோடா)

ஆண் 2 : Cuteஆன பெண் என்றால் நீ Queueவில் நில்றா (ஆண் 1:டேய் நில்றா

ஆண் 2 : டே டே டே டே டே நீ வாடா வாடா (ஆண் 1:டேய் நீ வாடா

ஆண் 2 : அட்லாண்டிக் ஆசைக்குத்தான் Compound gate-ஆ

ஆண் 1 : ரெட் ஆப்பிள் போல சில பெண்கள்

மிக கனிவாய் பேசிவிடும்

பைன் ஆப்பிள் போல பல பெண்கள்

பொடி முள்ளாய் குத்திவிடும்

ஆண் 1 : அட தினுசா தினுசா பார்த்தால் கூட

கண்கள் கேட்குமே மோர் மோர்

அட கருப்பா சிவப்பா எது வந்தாலும்

உள்ளம் கேட்குமே மோர் மோர்

குழு : ஓ சேர சேர சேரா சேரா சேரா...........

ஓ சேர சேர சேரா சேரா சேரா.............

ஓ சேர சேர சேரா சேரா சேரா..............

ஓ சேர சேர சேரா சேரா சேரா............

ஓ சேர ஓ சேர சேரா

ஓ சேர ஓ சேர சேரா சேரா

Dho Dho Dho Dhoda Dhoda Humming HQ Tamil Lyrics Ullam Ketkumae von SHAAM/Arya/Laila/Asin - Songtext & Covers