menu-iconlogo
logo

Iravum Nilavum

logo
Liedtext
இரவும் நிலவும்

️ டி.எம்.எஸ், பி.சுசீலா

கண்ணதாசன்

கே.வி.மகாதேவன்

பெ: ஆஆஆஆஆஆஆ ஆ ஆ

இரவும் நிலவும் வளரட்டுமே..

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே.ஏஏ..

இரவும் நிலவும் வளரட்டுமே

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே.ஏஏ..

இரவும் நிலவும் வளரட்டுமே..

ஆ: தரவும் பெறவும் உதவட்டுமே.ஏஏ

தரவும் பெறவும் உதவட்டுமே

நம் தனிமை சுகங்கள்.. பெருகட்டுமே

ஆ பெ: இரவும் நிலவும் வளரட்டுமே

நம் இனிமை நினைவுகள்.. தொடரட்டுமே.ஏஏ..

பெ: இரவும் நிலவும் வளரட்டுமே ஏ ஏ ஏ ஏ

ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:

பெ: மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே

ஆ: அங்கு மங்கையின்

தாமரை சிரிக்கட்டுமே..

பெ: இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே..

ஆ: நெஞ்சில் இருக்கின்றவரையில்

எடுக்கட்டுமே.ஏஏஏ

ஆ பெ: இரவும் நிலவும் வளரட்டுமே

நம் இனிமை நினைவுகள்.. தொடரட்டுமே.ஏஏ..

பெ: இரவும் நிலவும் வளரட்டுமே ஏ ஏ ஏ ஏ

ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:

பெ: ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே

ஆ: அங்கு.. அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே

பெ: நாடகம் முழுவதும் நடக்கட்டுமே

ஆ: அதில் நாணமும் கொஞ்சம்

பிறக்கட்டுமே.ஏஏஏ.

ஆ பெ: இரவும் நிலவும் வளரட்டுமே

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே.ஏஏ..

இரவும் நிலவும்

பெ: வளரட்டுமே ஏ ஏ ஏ ஏ

Iravum Nilavum von Tm Soundararajan/P. Susheela - Songtext & Covers