Singers : Karthik
Anuradha Sriram and Unni Menon
Music by : Deva
ஆண் : எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு
பெண் : எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு
பெண் : ம்ம்.... வாழ்க்கை முழுக்க வந்தாச்சு வசந்தம்
பெண் : வாசக்கதவ தட்டாது வருத்தம்
ஆண் & பெண் : வானம் தெறந்து ஒன்னாக நாம் பறப்போம் (ஹோய்
ஆண் : ஹே கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்
பெண் : கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம்
ஆண் : எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
ஆண் & பெண் :தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு
Singers : Karthik
Anuradha Sriram and Unni Menon
Music by : Deva
ஆண் : சொந்த பந்தம் கூட்டம் (குழு :கூட்டம்
ஆண் : செம்பருத்தி தோட்டம் (குழு :தோட்டம்
ஆண் : சொந்த பந்தம் கூட்டம்
செம்பருத்தி தோட்டம்
மனசுக்குள் மல்லி கை
தலை ஆட்டும்
பெண் : மேற்கு மலை காத்தும் (குழு : காத்தும்
பெண் : தெக்கு வயல் நாத்தும் (குழு : நாத்தும்
பெண் : நமக்குள்ள நேச த்த
கத பேசும்
ஆண் : இனி இங்கே இல்லே சூறாவளி
பெண் : தெனம் இங்கே இங்கே தீபாவளி
@
ஆண் : அந்த வின்மீனதான் கையில் அள்ளி
நாம் ஆடுவோம் பல்லாங்குழி
ஆண் & பெண் : வசந்தமே வாசல் வந்ததே......... (ஹோய்
ஆண் : ஹே கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்
பெண் : கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம்
பெண் : எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
ஆண் & பெண் : தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு
Singers : Karthik
Anuradha Sriram and Unni Menon
Music by : Deva
பெண் : தஞ்சாவூரு மேளம் (குழு :மேளம்
பெண் : தென்மதுர தாளம் (குழு :தாளம்
பெண் : தஞ்சாவூரு மேளம் தென்மதுர தாளம்
மனசுக்குள் மெட்டு போட்டு
கலந்து இருப்போம்
ஆண் : சொந்தங்களின் நேசம் (குழு :நேசம்
ஆண் : பந்தங்களின் பாசம் (குழு : பாசம்
ஆண் : கண்ணுக்குள்ள ஈரம்
கட்டி நெறஞ்சிருக்கும்
பெண் : அந்த வானவில்லின்
வண்ணம் தொட்டு
வைப்போம் இங்கு
திருஷ்டி பொட்டு
@
ஆண் : அட உற்சாகமா
ரெக்க கட்டி
பண் பாடுவோம்
விண்ண தொட்டு
ஆண் & பெண் : அலைகடல் எங்கள் கூட்டமே
ஆண் & பெண் : எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு
பெண் : ம்ம்...... வாழ்க்கை முழுக்க
வந்தாச்சு வசந்தம்
ஆண் : வாசக்கதவ தட்டாது வருத்தம்
ஆண் & பெண் : வானம் தெறந்து
ஒன்னாக நாம் பறப்போம் (ஹோய்
ஆண் & பெண் : கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்
ஆண் & பெண் : கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம் கும்மாளம் கொண்டாட்டம்