ஆண் : எனை தீண்டி விட்டாள்
திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில்
எனை நானே எரித்து விட்டேன்
🙏🙏வணக்கம்🙏🙏
🌜Aladdin🧞
ஆண் :எனை தீண்டி விட்டாள்
திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில்
எனை நானே எரித்து விட்டேன்
🙂🙃 🙂🙃😉
ஆண் :எனை தீண்டி விட்டாள்
திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில்
எனை நானே எரித்து விட்டேன்
இதழின் ஓரம் இழைந்து ஓடும்
அவள் சிரிப்பில் விழுந்து விட்டேன்
அவள் கூந்தல் எனும் ஏணி
அதை பிடித்தே எழுந்து விட்டேன்
கடந்து போகும் காற்றிலாடும்
அவள் மூச்சில் கரைந்து விட்டேன்
இது போதும் இது போதும்
என் வாழ்வை வாழ்ந்து விட்டேன்
...........ஒ .............
💞💘அழகிய காதல் 💘💞
💞அழகிய தமிழ் வரிகளில்💞
💝உங்களுக்காக 💝
😉 உங்கள் நண்பன்😉
🌜Aladdin🧞
பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை
எதற்காக கருக விட்டாய்
என் ராத்திரியில் உன் சூரியனை
எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை
எதற்காக கருக விட்டாய்
எனது தோட்டம் உனது பூக்கள்
எதற்காக உதிர விட்டாய்
மனதோடு மணல் மேடு
எதற்காக செதுக்கி விட்டாய்
எனது காற்றில் உனது மூச்சை
எதற்காக அனுப்பி வைத்தாய்
உயிரின்றி உடல் வாழ
பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்
............ஒ .............
😉வரட்டா😉
🌜Aladdin🧞