menu-iconlogo
logo

Oh Ho Endhan Baby

logo
Lyrics
பாடல் ஓஹோ எந்தன் பேபி

திரைப்படம் தேன்நிலவு

கதாநாயகன் ஜெமினி கணேசன்

கதாநாயகி வைஜெயந்திமாலா

பாடகர் ஏ.எம்.ராஜா

பாடகி எஸ்.ஜானகி

இசை ஏ.எம்.ராஜா

பாடலாசிரியர் கண்ணதாசன்

இயக்குநர் சி. வி. ஸ்ரீதர்

ராகம்

வெளியானஆண்டு

தயாரிப்பு சி.வி. ஸ்ரீதர்

தமிழில் ஐசக்

ஆண் ஓஹோ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி

கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி

கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் பேபி

( இசை )

பெண் ஓஹோ எந்தன் டார்லிங்

நீ வாராய் எந்தன் டார்லிங்

கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் டார்லிங்

நீ வாராய் எந்தன் டார்லிங்

கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் டார்லிங்

தமிழில் ஐசக்

ஆண் பூவில் தோன்றும் மென்மை

உந்தன் பெண்மை அல்லவா

பெண் தாவும் தென்றல் வேகம்

உங்கள் கண்கள் அல்லவா

ஆண் பூவில் தோன்றும் மென்மை

உந்தன் பெண்மை அல்லவா

பெண் தாவும் தென்றல் வேகம்

உங்கள் கண்கள் அல்லவா

ஆண் இன்னும் சொல்லவா

பெண் அதில் மன்னன் அல்லவா

ஆண் அந்த எண்ணம் போதும் போதும்

எந்தன் பேபி இங்கு வா

பெண் ஓஹோ எந்தன் டார்லிங்

நீ வாராய் எந்தன் டார்லிங்

கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் டார்லிங்

நீ வாராய் எந்தன் டார்லிங்

கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் டார்லிங்

தமிழில் ஐசக்

ஆண் கண்ணே உன்னை காணும் கண்கள்

பின்னால் இல்லையே

பெண் கண்ணால் காணும் வண்ணம்

நானும் முன்னால் இல்லையே

ஆண் கண்ணே உன்னை காணும் கண்கள்

பின்னால் இல்லையே

பெண் கண்ணால் காணும் வண்ணம்

நானும் முன்னால் இல்லையே

ஆண் அன்பே ஓடி வா

பெண் என் ராஜா ஓடி வா

ஆண் வெகு தூரம் நிற்கும் காதல் போதும்

பேபி ஓடி வா

ஓஹோ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி

கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் பேபி

நீ வாராய் எந்தன் பேபி

கலை மேவும் வர்ண ஜாலம்

கொண்ட கோலம் காணலாம்

ஓஹோ எந்தன் டார்லிங்...

Oh Ho Endhan Baby by A. M. Rajah/Jikki - Lyrics & Covers