குழு: லுலு லுலு லுலு லுலு (குழவை)
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்
திருப்பாச்சி அருவாள் !
ஆ: திருநவேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
அ திருநவேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
குழு: குலம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானய்யா
ஆ: ஹேய்.புலித்தேவன் பொறந்தது
இந்த மண்ணு
பல போர் கண்டு ஜெயிச்சது
இந்த மண்ணு
குழு: நல்ல காதல் சொன்னது
இந்த மண்ணு
அந்த கற்புக்கு நின்னது
இந்த மண்ணு
இரு: இங்க மானம் வீரம் தான்
ரெண்டு கண்ணு
ஆ: திருநவேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
குழு: குலம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானய்யா
மண் மனம் மணக்கும் தெற்கத்தி
சினிமாக்களிலும், கிராமங்களில்
சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும்
சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை
தூக்கிகிட்டு ஓடி வரும்போது
அருவாள் எல்லாம் எங்க செய்யுறாங்க?
குழு: ஹேய். ஹேய்.
லு லு லு லு லு லு (குழவை)
ஹேய். ஹேய்.
லு லு லு லு லு லு (குழவை)
தானானனனா ஹேய் ஹேய்
தானானனனா ஹேய் ஹேய்
ஹேய்
ஆ: பாளையங் கோட்டையிலே
பாண்டி பையப் பேரச் சொன்னா
குத்தால அருவிக்கே
குப்புனு வேர்த்திரும்மா
நாங்கு நேரியில
பாண்டி பைய கம்பெடுத்தா
சங்கரன் கோவில் வரை
சர்கார் வண்டி ஓடாதா
குழு: உர் உர் உர் உர்
இவன் பக்கம் இருக்கு
இசை
தே தே தே தே
தெருப்பேர் இருக்கு
நெஞ்சினின் உள்ளே இருக்கு
நீதிமன்றம் எதுக்கு
நல்ல காலம் இருக்கு
நம் ஊருக்கு
ஆ: ஏ..திருநவேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா டோய்
குழு: குலம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானய்யா
லுலு லுலு லுலு லுலு(குழவை)
எங்க செய்யுறாங்க என்று கொஞ்சம்
சத்தமாக கேட்டால் எல்லோரும் கோரசாக
சொல்வது என்பது திருப்பாச்சி !
ஹே ஹெ ஹெ
ஹே ஹெ ஹெ ஏய்
ஹே ஹெ ஹெ
ஹே ஹெ ஹெ ஏய்
ஆ: தமிழன் ஆஸ்தியெல்லாம்
தன்மானம் தாண்டா
தலமுறை பரணி தண்ணி
குடிச்சவன் நான்டா
பொண்ணும் போரும் வந்தா
போர்க்களமும் போவண்டா
ஓருத்தன் நம்பி வந்தா
உயிர் கொடுக்கும் தேவன்டா
குழு: சொய் சொய் சொய் சொய்
சுத்த ரத்தம் வாழ்க
இசை
சொய் சொய் சொய் சொய்
சூரி கத்தி வாழ்க
இசை
சத்தியங்கள் வாழ்க
சாதி சனம் வாழ்க
தென்பாண்டி சீமையே
நீ வாழ்கவே
ஆ: அட.திருநவேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா ஆ ஆ
குழு: குலம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானய்யா
ஆ: ஹேய்.புலித்தேவன் பொறந்தது
இந்த மண்ணு
பல போர் கண்டு ஜெயிச்சது
இந்த மண்ணு
குழு: நல்ல காதல் சொன்னது
இந்த மண்ணு
அந்த கற்புக்கு நின்னது
இந்த மண்ணு
வந்தானய்யா
இரு: இங்க மானம் வீரம் தான்
ரெண்டு கண்ணு
ஆ: திருநவேலி சீமையிலே
சீவலப்பேரி பாண்டியடா
குழு: குலம் காக்க
மண்ணின் குணம் காக்க
நம்ம பாண்டி பாண்டி
வந்தானய்யா