Movie : Viduthalai part 1
Singers : Dhanush and Ananya
Music by : Ilayaraja
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
பெண் : நீ போகும் பாதை பூங்கால்களாலே
பொன்னான வழியாய் மாறிடுமே!
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
நீ போகும் பாதை பூங்கால்களாலே பொன்னான வழியாய் மாறிடுமே!
பெண் : ராசாவே உன்னால ஆகாசம் விடியம்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!
பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே..
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!
Movie : Viduthalai part 1
Singers : Dhanush and Ananya
Music by : Ilayaraja
Sm MadhanRaj Minnal Raja
ROCK On Star PLUS
HQ Clear Lyrics Karaoke Track
பெண் : காத்தில் வரும் புழுதியப்போல் நம்ம தூத்துகிற ஊரு இது..
துக்கத்தில துவண்டிருந்தா..அது தூக்கிவிட நெனைக்காது..
ஆண் : முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது பின் திரும்பி பாக்காதே..
ஒந்துணைக்கு நாந்தான் ஏந்துணைக்கு நீதான் என்றும் இது மாறாதே..
ஆண் : நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்
அல்லல் இருளை..விரட்டும் விடியல் வரும்
பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ஆண் : பூத்தாடும் பூவனம் ஆகிடுமே..
பெண் : ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரி ராரிராரோ..ஆராரிராரி ராரிராரோ..
Movie : Viduthalai part 1
Singers : Dhanush and Ananya
Music by : Ilayaraja
Sm MadhanRaj Minnal Raja
ROCK On Star PLUS
பெண் : ஏத்தி வச்ச தீபமொண்ணு எந்த சாமிகளும் பாக்கலியே..
சேத்து வச்ச கனவுகள நிறைவேத்தி விட யாருமில்லையே..
ஆண் : நிக்காத காலம் நேராக ஓடும் எப்போதும் மாறாது..
இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும் இல்லாமல் போகாது..
ஆண் : நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு
நம் வாழ்வில் என்றென்றும் சந்தோஷம் பொங்கி வரும்
பெண் : கல்லான காடு ஒன்னோட நடந்தா பூத்தாடும் பூவனம் ஆகிடுமே
ராசாவே உன்னால ஆகாசம் விடியம் லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
ஆண் : ராசத்தி ஆகாசம் உன்னால விடியும்
லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே
பெண் : சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே
ஆண் : ஒன்னோட நடந்தா கல்லான காடு
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே..
பூத்தாடும் பூவனம் ஆகிடுமே..
Thank You
Sm MadhanRaj
ROCK On Star PLUS