என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை

இன்னும் என்ன சோதனையா முருகா

அன்னையும் அறியவில்லை
அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை
அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்
மாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை
அன்னையும் அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்
மாமியும் பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா
அட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை
அட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை
பட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை
அட்சரலட்சம் தந்த அண்ணல் போஜராஜன் இல்லை
பட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை
இ ஜகத்தில் நீ நினைந்தால் முருகா
முருகா
இ ஜகத்தில் நீ நினைந்தால் என்கோ குறைவில்லை
இஜகத்தில் நீ நினைந்தால் என்கோ ஓர் குறைவில்லை
இலட்சியமோ உன்னக்கு உன்னை நான் விடுவதில்லை