PRAISE THE LORD....
உம்மை போல மாறணுமே இயேசையா ummai pola maaranumae yaesaiyaa
நான் உம்மை போல மாறணுமே naan ummai pola maaranumae

உம்மை போல மாற்றிடுமே இயேசையா எனை ummai pola maatridumae yaesaiyaa ennai
உம்மை போல மாற்றிடுமே எனை ummai pola maatridumae ennai
உம்மை போல மாற்றிடுமே ummai pola maatridumae
உம்மை போல மாறணுமே இயேசையா ummai pola maaranumae yaesaiyaa
நான் உம்மை போல மாறணுமே naan ummai pola maaranumae
----Break----
பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமே parisuththam parisuththam parisuththam thaarumae
உம்மை போல பரிசுத்தம் தாருமே ummai pola parisuththam thaarumae
பரிசுத்த ஆவியால் நிரப்பியே parisuththa aaviyaal nirappiyae
பரிசுத்த பாதையில் நடத்துமே parisuththa paathaiyil nadaththumae
அன்புள்ள மனதுருக்கம் தாருமே anpulla manathurukkam thaarumae
உம்மை போல அன்பாக மாற்றுமே ummai pola anpaaka maattumae
அன்புள்ள ஆவியால் நிரப்பியே anpulla aaviyaal nirappiyae
அழகான பாதையில் நடத்துமே alakaana paathaiyil nadaththumae
உம்மை போல மாறணுமே இயேசையா ummai pola maaranumae yaesaiyaa
நான் உம்மை போல மாறணுமே naan ummai pola maaranumae
----Break----
சாந்தமும் தாழ்மையும் தாருமே saanthamum thaalmaiyum thaarumae
உம்மை போல மன்னிக்க உதவுமே ummai pola mannikka uthavumae
ஞானத்தின் ஆவியால் நிரப்பியே ngyaanaththin aaviyaal nirappiyae
பரலோக பாதையில் நடத்துமே paraloka paathaiyil nadaththumae
ஜெபத்தின் ஆவியை தாருமே jepaththin aaviyai thaarumae
உம்மை போல ஆத்ம பாரம் தாருமே ummai pola aathma paaram thaarumae
மன்றாட்டின் ஆவியால் நிரப்பியே mandraatin aaviyaal nirappiyae
உந்தனின் பாதையில் நடத்துமே unthanin paathaiyil nadaththumae
உம்மை போல மாறணுமே இயேசையா ummai pola maaranumae yaesaiyaa
நான் உம்மை போல மாறணுமே naan ummai pola maaranumae
உம்மை போல மாறணுமே இயேசையா ummai pola maaranumae yaesaiyaa
நான் உம்மை போல மாறணுமே naan ummai pola maaranumae
உம்மை போல மாற்றிடுமே இயேசையா எனை ummai pola maatridumae yaesaiyaa
உம்மை போல மாற்றிடுமே ummai pola maattidumae ennai
எனை உம்மை போல மாற்றிடுமே ennai ummai pola maatridumae