வண்டியில
வண்ண மயில்
நீயும் போனா..
சக்கரமா
என் மனசு
சுத்துதடி
மந்தா…ர மல்லி
மரிகொழுந்து
செண்பகமே!
முன்ன முறியாப் பூவே
என்ன முறிச்சதே..னடியோ?
தங்க…
முகம் பார்க்க..
தினம் சூரியனும்
வரலாம்
சங்கு…
கழுத்துக்கே
பிறை
சந்திரனைத் தரலாம்
குயில் போல…
பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல….
பொண்ணு ஒன்னு
கிளி போல
பேச்சு ஒன்னு
ஆ ஹா ஆ…..
மயில் போல….
பொண்ணு ஒன்னு.. ஹா…
கிளி போல
பேச்சு ஒன்னு
குயில் போல…
பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல….
பொண்ணு ஒன்னு
பொண்ணு ஒன்னு
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
உருவாக்கிய தினம் 21 அக்டோபர் 2022