சேயே என் சிறகே
சிலிர்ப்பே சுடர் பூவே
அருள் வாழ்வில் வீசுமே
பொருள் யாவும் கூடுமே
உனக்கென ஆராரிறாரோ ஆராரிறாரோ
மடியில் எடுத்து விடியல் பாடுமே
உள்ளே ஓர் ஈரம்
உருவாகும் நேரம்
கண்ணீரின் வலி யாவும்
சுவையாகி போகும்
எப்போதும் காணும்
எதுவொன்றும் மாறும்
இனிது தூங்கம்மா
கொள்ளை போன ஓர் மனம்
அன்னை ஆன ஓர் கணம்
உனக்கென ஆராரிறாரோ
உனக்கென ஆராரிறாரோ
உனக்கென ஆராரிறாரோ
ஆராரிறாரோ உயிரில் சுரக்கும்
அருள் வாழ்வில் வீசுதே
உடல் பூத்து கூசுதே
உனக்கென ஆராரிறாரோ ஆராரிறாரோ
உனது விருப்பம் என்னை ஈன்றதே