படம்:மாநகர காவல்
இசை:சந்திரபோஸ்
பாடகர்கள்:கே.ஜே.யேசுதாஸ் ,கே.எஸ்.சித்ரா
பாடல்:வாலி
ஆண்:தோ..டி ராகம் பாடவா...
பெண்:மெல்ல பாடு...
ஆண்:ஆ..தி தாளம் போடவா...
பெண்:மெல்ல போடு...
ஆண்:மேனி என்னும் வீ..ணை...
மீட்டுகின்ற வே..ளை...
மடியினில் உன்னை சேர்த்து...
ஆண்:தோ..டி ராகம் பாடவா...
பெண்:மெல்ல பாடு...
ஆண்:ஆ..தி தாளம் போடவா...
பெண்:மெல்ல போடு...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பெண்:ல..ல..ல..ல..லா..லா...
ல..ல..ல..ல..லா..லா...
ல..லா..ல..ல..ல..லா...
இந்த பாடல் வரிகளை
உங்களுக்காக தமிழில் வழங்குவது
தென்றலின் இசை
பாடல் வரிகளில் பிழைகள்
இருந்தால் தெறிவிக்கவும்
ஆண்:இதுவரை உனை நானும்...
பெண்:ஆ..ஆ...
ஆண்:இளயவன் எனை நீயும்...
பெண்:ஆ..ஆ...
ஆண்:காணாமல் கூடாமல்...
எங்கேயோ வாழ்ந்தோம்...
பெண்:முதன் முதல் முகம் பா..ர்த்து...
முழுவதும் உடல் வே..ர்த்து...
நீராட போராட...
இந்நாளில் சேர்ந்தோம்...
ஆண்:கல்யாணம்...
கச்சேரி...
கண்ணார எந்நாளில் காணலாம்...
பெண்:பொன்னூஞ்சல்...
பூப்பந்தல்...
வைபோகம் தை மாதம் மாலையிடு...
ஆண்:தோ..டி ராகம் பாடவா...
பெண்:மெல்ல பாடு...
ஆண்:ஆ..தி தாளம் போடவா...
பெண்:மெல்ல போடு...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
இந்த பாடல் உங்களுக்கு
பிடிதிருந்தால் ஐ அழுத்தவும்
பெண்:குழு:லல்லல்லலா..லா
லல்லல்லலா..லா
லல்லல்லலா..லா
லல்லல்லலா..லா
லல்லல்லலா...
பெண்:இரவுகள் எனை வாட்டும்...
இடையினில் அனல் மூட்டும்...
நீ இன்றி நான் இங்கு...
பாய் போடும் மாது...
ஆண்:பிரிவுகள் இனி ஏ..து...
பிறவியில் கிடையா..து...
நீ தானே நான் வந்து...
பூச்சூடும் மாது...
பெண்:அன்றாடம்...
பூங்காற்று...
உன் பேரை...
என் காதில் ஓதுது...
ஆண்:எப்போது...
நான் வேண்டும்...
அப்போது பூங்காற்றை...
தூது விடு...
பெண்:தோ..டி ராகம் பாடவா...
ஆண்:மெல்ல பாடு...
பெண்:ஆ..தி தாளம் போடவா...
ஆண்:மெல்ல போடு...
பெண்:மேனி என்னும் வீ..ணை...
மீட்டுகின்ற வே..ளை...
மடியினில் என்னை சேர்த்து...
ஆண்:தோ..டி ராகம் பாடவா...
பெண்:மெல்ல பாடு...
ஆண்:ஆ..தி தாளம் போடவா...
பெண்:மெல்ல போடு...