வணக்கம்
பாடல் நிலா நீ வானம் காற்று
படம் பொக்கிக்ஷம்
நடிப்பு சேரன் பத்மபிரியா
குரல்கள்: சின்மயி விஜய் யேசுதாஸ்
இசை:சபேஷ் முரளி
வருடம் 08 14 2009
HQ தமிழ் பதிவேற்றம்
12 23 2018
:நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
தேவதை அன்னம்
பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் பிரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம்
உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
நிலா நீ வானம்
காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒலி பகல்
பாடல் ஒருங்கமைப்பு
திரு.அன்புவிஷ்வா
Geethanjali
தமிழ் வரிகள்
நாங்கள் பதிவேற்றும்
அனைத்து அரிய
தமிழ் பாடல்களையும்
எளிதாக தேடுவதற்கு
tamilgeetham
தமிழ்கீதம்
என்ற ஒரே சொல்லில்
song bookல்
காணலாம்
Thanks for joining
:அன்புள்ள மன்னா…
அன்புள்ள கணவா…..
அன்புள்ள கள்வனே….
அன்புள்ள கண்ணாளனே….
அன்புள்ள ஒலியே…
அன்புள்ள தமிழே…
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே..
அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே
அன்புள்ள தவறே
அன்புள்ள உயி…ரே
அன்புள்ள அன்பே…..
இதில் யாவுமே
இங்கு நீதான் என்றால்
என்ன நான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே
ஒன்று நாம் சேர்ந்திட
வீண் வார்த்தைகள்
இனி ஏன் தேடிட
ஒவ்வொரு வாரமும் ஆறுக்கும் மேற்பட்ட
தரமான புதிய பாடல்களை
சிறந்த ஓலிப்பதிவுடன்
பதிவேற்றம் செய்கின்றோம்
எங்கள் அனைத்து பாடல்களையும்
எளிதாக தமிழ்கீதம் என்ற ஒரே சொல்லில்
songல் தேடுங்கள்
We are committed to give minimum of 6
best possible new quality
tracks every week.
Plz Follow us to stay up to
date with our new uploads
Search tamilgeetham
To find all our new and rare uploads
Thanks for joining
IF YOU LIKE ANY OF OUR SONGS IN
SHORT VERSION OR WITH ENGLISH
LYRICS PLZ SEND US INBO MSGS
WE WILL GLADLY ACCOMMODATE IT ️
:நிலா நீ வானம்
காற்று மழை என் கவிதை
மூச்சு இசை துளி தேனா
மலரா திசை ஒலி பகல்…
:அன்புள்ள மன்னா…..
அன்புள்ள கணவா….
அன்புள்ள கள்வனே…..
அன்புள்ள கண்ணாளனே….
நன்றி மீண்டும் சந்திப்போம்