by
fb: ராஜா முகமது சீன தேசத்திலிருந்து
கண்ணுப்பட போகுதைய்யா
சின்ன கவுண்டர்
இசை: இளையராஜா
குரல்: இளையராஜா
ஏரெடுத்து நீ நடந்தா
மாலை வந்து தோளில் விழும்
தோளிருக்கும் துண்டும் அங்கே
உங்கதைய சொல்ல வரும்
முத்தான பரம்பரதான்
குப்பனும் சுப்பனும்
அண்ணன் தம்பி தான்
எல்லோரும் ஒற முறதான்
ஏழையும் சாளையும் சரிசமந்தான்
ஐயாவோட மானம்
அந்த கவரி மான மீறும்
ஐயாவோட மானம்
அந்த கவரி மான மீறும்
அந்த கவரி மானு பரம்பரைக்கே
உன்னால தான் பேரு
கவரி மானு பரம்பரைக்கே
உன்னால தான் பேரு
ஆமா
கண்ணுபட போகுதைய்யா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
உனக்கு
சுத்தி போட வேணுமைய்யா சின்ன கவுண்டரே
இணைந்தமைக்கு நன்றி
தமிழுக்கு தொடரவும்