menu-iconlogo
huatong
huatong
avatar

Kamma Karai Oram _ Raasave Unnai Nambi (OrgMuSiX..HQ)

Chinna Mapillaihuatong
🎸🌊🐬ѕєитнιℓкυмαяαи🐬🌊🎸huatong
Lyrics
Recordings
***IlaiyaRaja Musical***

ஆ: கம்மாக்கரை ஓரம்

கண்ணு ரெண்டும் தேடும்

கம்மாக்கரை ஓரம்

கண்ணு ரெண்டும் தேடும்

சும்மா உன்ன பாத்தா..ஆ ஆ

சொக்குப்பொடி போஓடும்

பெ: ஒஹோ ஹோ

ஆ: சும்மா உன்ன பாத்தா..ஆ ஆ

சொக்குப்பொடி போஓடும்

பெ: ஒஹோ ஹோ

கம்மாக்கரை ஓரம்

கண்ணு ரெண்டும் தேடும்..ம்ம்

*****senthil*****

Movie Name : Raasave Unna Nambi

Music : Ilaiyaraaja

Singers: M.Vasu & S.Chitra

Pathivu: senthilkumaran

My Hi Quality songs

Search on ‘senthilkumaran’

*****IlaiyaRaja*****

*****saranam-1*****

பெ: சேலை மினுமினுக்க தாலி பளபளக்க

வேளை பொறந்துருச்சு மாமா

ஆ: காலை கருக்கலில மாலை மினுக்கலில

மேனி கொதிக்குதடி வாம்மா

பெ: கண்ணு ரெண்டும் மூடாம..ஏ ஏ ஏ

ஒன்னை எண்ணி நூலானேன்

ஆ: எண்ணி எண்ணி நான் கூட..ஏ ஏ ஏ

ஏக்கத்துக்கு ஆளானேன்

பெ: எனக்குள்ள இனிக்குது

நெனச்சது பலிக்குது

பலிச்சது எனக்கிப்போ கெடச்சதய்யா

ஆ: மரகத இதழில அதிலுள்ள மதுவுல

வரவர மனம் இப்போ எறங்குதம்மா

பெ: இது மோகம் கூடும் நேரம்..ம்ம்

மாலை போட்டா என்ன

ஆ: ஒஹ் ஹொ ஹோ ஹ ஹோ

பெ: கம்மாக்கரை ஓரம்

கண்ணு ரெண்டும் தேடும்

கம்மாக்கரை ஓரம்

கண்ணு ரெண்டும் தேடும்

சும்மா உன்ன பாத்தா..ஆஆ.ஆ

சொக்குப்பொடி போஓடும்

ஆ: ஒஹோ ஹோ

பெ: சும்மா உன்ன பாத்தா..ஆஆ.ஆ

சொக்குப்பொடி போடும்

ஆ: ஒஹோ ஹோ

***** IlaiyaRaja *****

*****saranam-2*****

ஆ: தேன தினம் எடுத்து

நானும் குடிச்சிருக்க

தாகம் பொறக்குதடி மானே

பெ: பாலும் புடிக்கவில்ல

படுக்க விரிக்கவில்ல

காதல் படுத்துகிற பாடு

ஆ: முத்திரைய காணாம..ஏ ஏ ஏ

சித்தம் இது ஆறாது..ஈ

பெ: கட்டி என கூடாம..ஏ ஏ ஏ

கண்ணு ரெண்டு மூடாது

ஆ: தலைமுதல் கால்வரை பல பல அதிசயம்

தெரியுது தெரிஞ்சத எடுக்கட்டுமா

பெ: எனக்குள்ள இருப்பது உனக்கென பொறந்தது

முழுவதும் உன் கிட்ட கொடுக்கட்டுமா

ஆ: இனி காலம் நேரம் கூடும்

தடை ஏதும் இல்ல

பெ: ஒஹ் ஹொ..ஹொ ஹொ ஹோ

ஆ: கம்மாக்கரை ஓரம்

கண்ணு ரெண்டும் தேடும்

கம்மாக்கரை ஓரம்

கண்ணு ரெண்டும் தேடும்

சும்மா உன்ன பாத்தா..ஆ ஆ

சொக்குப்பொடி போஓடும்

பெ: ஒஹோ ஹோ

ஆ: சும்மா உன்ன பாத்தா..ஆ ஆ

சொக்குப்பொடி போஓடும்

பெ: ஒஹோ ஹோ

கம்மாக்கரை ஓரம்

கண்ணு ரெண்டும் தேடும்.ம்ம்

More From Chinna Mapillai

See alllogo
Kamma Karai Oram _ Raasave Unnai Nambi (OrgMuSiX..HQ) by Chinna Mapillai - Lyrics & Covers