Chorus:........
பெ: மாருகோ மாருகோ மாருகயீ..ஈ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ…ஈ..ஈ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிகோ மந்திரம் பாடிக்கோ
மாருகோ மாருகோ மாருகயீ…ஈ..ஈ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ…ஈ..ஈ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
ஆ: கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
குழு: மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
*****senthil*****
Movie Name : Vetrivizha
Music : Raja
Singers: S.P.B & Chitra
Pathivu: senthilkumaran
my Other Songs
Search on ‘senthilkumaran’
*****senthil*****
*****saranam-1*****
ஆ: சம்பா சம்பா அடி ரம்பா ரம்பா
இது சோம்பேறி பூஞ்சிரிப்பா…ஆ
பெ: கொம்பா கொம்பா இது வம்பா வம்பா
நீ கொம்பேறி மூக்கனப்பா…ஆஆ ஹோய் ஹோய்
ஆ: ஏய் சும்மா சும்மா பொய் சொல்லாதம்மா
உன் சிங்காரம் ஏங்.குதம்மா
பெ: ஏ கும்மா கும்மா அடி யம்மா யம்மா
உன் கும்மாளம் தாங்கிடுமா…ஆ
ஆ: ஆசையாக பேசினால் போதாதம்மோய்
தாகத்தோடு மோகம் என்றும் போகாதம்மா…ஆ
பெ: ஆத்திரம் காட்டினால் ஆகாதய்யா
அச்சத்தோடு நாணம் என்றும் போகாதய்யா
ஆ: ஏத்துக்கடி என்ன சேர்த்துக்கடி
வாலிபம் ஆடுது வெப்பமோ ஏறுது
குழு: மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
ஆ: குலு குலு
மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
பெ: குலு குலு
ஆ: கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ
பெ: மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
Both: மாருகோ மாருகோ மாருகயீ…ஈ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ…..ஏ
குழு: குலுலு குலுலு… குலுலு குலுலு
குலுகுலுகுலு… குலுகுலுகுலு
தனனா தனனா… தனனா தனனா
தனனா தனனா… தனனா தனனா
தனனா தனனா… தனனா தனனா
தனனா தனனா… தனனா தனனா
ஹேய் ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேய்
*****senthil*****
*****saranam-2*****
பெ: நான் சின்னப் பொண்ணு செவ்வாழை கண்ணு
நீ கல்யாண வேலி கட்டு
ஆ: என் செந்தாமரை கைசேரும் வரை
நான் நின்றேனே தூக்கம் கெட்டு
பெ: உன் ஆசை என்ன உன் தேவை என்ன
நீ லேசாக காத கடி…ஈ
ஆ: என் எண்ணங்களை நான் சொல்லாமலே
நீ இந்நேரம்(smile) கண்டு பிடி…iiyaa
பெ: கேக்குது கேக்குது ஏதோ ஒன்னு
பார்த்து பார்த்து ஏங்குது லவ்வு பண்ணு
ஆ: ம்ஆஹா தாக்குது தாக்குது ஊதக்காத்து……ஈ
தள்ளி தள்ளி நிக்குற ஆளை பார்த்து…ஈஈ…ஈ
பெ: காலம் வரும் நல்ல நேரம் வரும்
அள்ளி நீ சேர்த்துக்கோ ஆசைய தீர்த்துக்கோ
குழு: மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
ஆ: ஜிக்கு ஜக்கான்
குழு: மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
பெ: ஜிக்கு ஜக்கான்
ஆ: கண்மணி பொன்மணி
கொஞ்சு நீ கெஞ்சு நீ
Both: மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
குழு: மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ (ஆ: ஹோய் ஹோய்)
மாருகோ மாருகோ (ஆ: ஹோய் ஹோய்)மாருகயீ (ஆ: ஹோய் ஹோய்)
ஜோருகோ (ஆ: ஹோய்) ஜோருகோ(ஆ: ஹோய்) ஜோருகயீ (ஆ: ஹோய் ஹோய்)
(ஆ: ஹோய் ஹோய்…ஹோய்)