chorus: ஹே..ஏ..ஹேஹே ஹாலி ஹாலி ஹாலி லே
ஹே..ஹேஹே ஹாலி ஹாலி ஹாலி லே..ஏ
ஹே ஹாலி ஹாலி ஹாலி ..ஹாலி
ஹாலி ஹா...லி லே
ஹாலி ஹாலி ஹாலி ஹாலி
ஹாலி ஹா...லி லே
ஹேஹே ஹாலி ஹாலி ஹாலி லே
ஹே..ஹேஹே ஹாலி ஹாலி ஹாலி லே..ஏ
*****senthil*****
Movie Name : Thalattu Paadava
Music : Ilaiyaraaja
Singers: Arunmozhi & K.S.Chitra
Pathivu: senthilkumaran
My Other songs
Search on ‘senthilkumaran’
*****senthil*****
ஆ: ஓடை குயில் ஒரு
பாட்டு படிக்கலியா…ஆஆஆ ஹொய் ஹொய்
கோடை மலர் அதைக்
கேட்டு ரசிக்கலியா…ஆஆஆ ஹொய் ஹொய்
பெ: தோணலியா
காதல் கனவுகள் காணலியா... ஆ ஆ..ஆ… ஆ
தூங்கலியா
தோளில் இணைந்திட ஏங்கலியா...ஆ..ஆ ஆ.. ஆ
ஆ: ஓடை குயில் ஒரு
பாட்டு படிக்கலியா..ஆஆஆ ஹொய் ஹொய்..
பெ: கோடை மலர் அதைக்
கேட்டு ரசிக்கலியா.. ..ஆஆஆ ஹொய் ஹொய்
chorus: ஹொய்..ஹொய்ஹொய்
ஹொய்….ஹொய்ஹொய்
*****senthil*****
*****saranam-1*****
பெ: பூவின் மீது ஆடும்…ம்
துளித் துளி பனித்துளி
கோதையோடு பாடும்.. ம்ம்
இளங்கிளி இசைமொழி.. ஈ
ஆ: இதழ்களின் ஓரமே ..ஏ ஏ ஏ இனிமையின் சா.ரமே.. ஏ
புதுக்கதை கூறுமே ..ஏ ஏ ஏ போதையும் ஏ..றுமே
பெ: நீயும் நாஆனும்
பாலும்..ம் தேனும்
போல.. சேர
கால நேரமே இணைந்திட
ஆ: ஓடை குயில் ஒரு
பாட்டு படிக்கலியா…ஆஆஆ ஹொய் ஹொய்
பெ: ஹொய் ஹொய்
கோடை மலர் அதைக்
கேட்டு ரசிக்கலியா…ஆஆஆ ஹொய் ஹொய்
ஆ: ஹொய் ஹொய்
*****senthil*****
*****saranam-2*****
ஆ: காதல் நேரம் பேசும்.. ம்ம்
கனிமொழி தனிமொழி
காணும்போது ஏங்கும்.. ம்ம்
இருவிழி இவள் விழி... ஈ
பெ: தனிமையின் வேதனை...ஈ
நினைத்தது காமனை
தனிமையில் சோதனை.. ஈ
தழுவிடும் தேவனை.
ஆ: தேனும்..ம் தேனும்
கூடும்..ம் நேரம்
தோளில்.. ஏற
தேவலோகமே தெரிந்தது.
பெ: ஓடை குயில் ஒரு
பாட்டு படிக்கலியா…ஆஆஆ ஹொய் ஹொய்
கோடை மலர் அதைக்
கேட்டு ரசிக்கலியா…ஆஆஆ ஹொய் ஹொய்
ஆ: தோணலியா
காதல் கனவுகள் காணலியா... ஆஆ..ஆ… ஆ
தூங்கலியா
தோளில் இணைந்திட ஏங்கலியா...ஆ..ஆ ஆ.. ஆஆ
பெ: ஓடை குயில் ஒரு
பாட்டு படிக்கலியா…ஆஆஆ ஹொய் ஹொய்
ஆ: ஹொய் ஹொய்
கோடை மலர் அதைக்
கேட்டு ரசிக்கலியா…ஆஆஆ ஹொய் ஹொய்
பெ: ஹொய் ஹொய்?