*** SenthilMusical ***
ஆண் :யாஹ் ஹூ ஹா..யாஹ் ஹூ ஹா
யாஹ் ..(வ்விவே. ஓ..) ஹூ ஹா.. யாஹ் ஹூ ஹா
யாஹ் ஹூ ஹா..யாஹ் ஹூ ஹா
யாஹ் ..(வ்விவே. ஓ..) ஹூ ஹா.. யாஹ் ஹூ ஹா
*** SenthilMusical ***
ஆண்: ஹாஹா..ஹாஹா..ஹாஹா.
ஹாஹா..ஹாஹா..ஹாஹா
பெண்: ஆ…..
ஆண் :தன்னந்தனி.ஈ.. காட்டுக்குள்ளஏஏ.ஏஏ
ஜோடி நாம கூட்டுக்குள்ள
தன்னந்தனி.ஈ ஈ ..காட்டுக்குள்ளஏஏ.ஏஏ
ஜோடி நாம கூட்டுக்குள்ள..ஏ
பெண்: மாமனிவஏஏ.ஏஏ பக்கத்துல
மயிலு நாஆஆன் வெக்கத்தில
மாமனிவஏஏ.ஏஏ..பக்கத்துல மயிலு நான் வெக்கத்தில
ஆண் : மழை செஞ்ச ஜாலம் சில நனஞ்ச கோலம்
யம்மம்மா. ஹோய்.யம்மம்மா
யமாயம்மா.. ஹோய் யமம்மம்..மம்மம்மா
பெண் : தன்னந்தனி.ஈ ஈ..காட்டுக்குள்ளஏஏ.ஏஏ
ஜோடி நாம கூட்டுக்குள்ள
****senthil ****
பெண்Chor: ஜும்ஜும்ஜும் ஹா ஜும்ஜும்ஜும்
ஜும்ஜும்ஜும் ஹா ஜும்ஜும்ஜும்
*** Rajender MusiX ***
****senthil ****
Movie Name: En Thangai Kalyani
Music: Rajender
Singers: Spb & Chitra
Pathivu: senthilkumaran
My Other songs
*Search on*
‘senthilkumaran’
*** Rajender MusiX ***
பெண்Chor: ஹோய்…
****senthil ****
****saranam-1****
பெண்: அர்த சாம நேரத்துல
யாரும் இல்லா கூடத்துல
ஆண் : ஹேய்
பெண்: அர்த சாம நேரத்துல
ஆண் : ஹா..ஹான்
பெண்: யாரும் இல்லா கூடத்துல
ஆண் : துணைக்கு இருக்கேன் கிட்ட வாயேண்டி.ஈ ஈ.ஈ
துணிஞ்சு வந்து ஒண்ணு தாயேண்டி..ஈ
பெண் : வேணா வேணா கிட்ட வரவேணா
ஆண் : (smile) ஏனா ஏனா எட்டி போக வேணாம்
பெண் :அச்சம் வந்து தடுக்க
ஆண்: ஹஹ்ஹஹ்ஹா
பெண்: ..மிச்சம் என்ன வைக்க
ஆண்: ஹூக்...ஹூ
தன்னந்தனி.ஈ ஈ..காட்டுக்குள்ளஏஏ.
ஜோடி நா.ம கூட்.டுக்.குள்ள
*** SenthilMusical ***
Chor:பெண்: ஜும் ஜும் ஜும்
*** SenthilMusical ***
ஜும் ஜும் ஜும்
**** SenthilMusical ***
ஜும் ஜும் ஜும்
*** SenthilMusical ***
ஜும் ஜும் ஜும்
*** SenthilMusical ***
****saranam-2****
ஆண் : நந்தவானம் நனைஞ்சுபோச்சு
இந்த மானம் கறஞ்சுப் போச்சு
நந்த..வானம் நனைஞ்சுபோச்சு
இந்த மானம் கறஞ்சுப் போச்சு
பெண் : தூண்டில் போட்டு
என்னை இழுக்காதே..ஏ ஏ
மாட்டிக்கொள்ள நானும் மீனல்ல..ஏ
ஆண் : தொட்டுவிட்டா என்ன தப்பு சொல்லு
பெண் : கட்டுப்பட்டு கொஞ்சம் தள்ளி நில்லு
ஆண் : மைனா ஏம்மைனா..ஆ போனா..ஆ…துள்ளிப் போனா…ஆ
பெண் : தன்னந்தனி.ஈ ஈ..காட்டுக்குள்ளஏஏ.ஏஏ
ஜோடி நாம கூட்டுக்குள்ள
ஆண் : தகதிமிதகதாம்
பெண் : தன்னந்தனி.ஈ ஈ..காட்டுக்குள்ளஏஏ.ஏஏ
ஜோடி நாம கூட்டுக்குள்ள
ஆண் : மாமனிவ.ஏ ஏ பக்கத்துல..ஏ
மயிலு..ஏ ஏ..இவ வெக்கத்தில…ஏ
மாமனிவஏஏ.ஏ பக்கத்துல
மயிலுஇவ...ஏ ஏ ஏ.ஹஹ்ஹஹ்…வெக்கத்தில..ஏ
பெண் : சூடேத்தும் பார்வ இதமான போர்வ
ஆண் :அம்மம்மா ஹோய் அம்மம்மா..ஆ
யம்மா யம்மா ஹோய் யமம்மம்மா
தன்னந்தனி.ஈ ஈ..காட்டுக்குள்ளஏஏ.ஏஏ
ஜோடி நாம கூட்டுக்குள்ள..ஹோய்