menu-iconlogo
logo

Akkrinai Naan

logo
Lyrics
அஃறிணை நான்

உலகினை மாற்றிட காத்திரமாய் புது வார்ப்பென வாழ்வேன் நான்

தடையினை மாற்றிட மாத்திரம் ஆற்றலை ஆற்றிட செல்வேன் நான்

உயிரின மாயிரமாயிர மாயிரையாகிட மீள்வேன் நான்

எரிகிற காற்றிடை பூக்கிற பூச்செடியாய் புவி வெல்வேன் நான்

தாக்க தாக்க தாக்க தாங்கிடும் பூமி தாயே நான்

பார்க்க பார்க்க பார்க்க பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்

தாக்க தாக்க தாக்க தாங்கிடும் பூமி தாயே நான்

பார்க்க பார்க்க பார்க்க பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்

நான் இயற்கை வரைந்தவன்

இடம் புறம் வலம் அறிந்தவன்

தான் நினைவில் தொலைந்தவன்

அலை கடல் மனம் பரந்தவன்

நான் வெறுப்பில் விதைந்தவன்

நிலம் நிறம் என வளைந்தவன்

உன் உடம்பை கடந்தவன்

எனை பகைப்பது எவன் எவன்

அஃறிணை நான் அஃறிணை நான்

அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

அஃறிணை நான் அஃறிணை நான்

அஃறிணை நான் அர்த்தம் அர்த்தம் மெய் தான்

அஃறிணை நான் அஃறிணை நான்

அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

அஃறிணை நான் அஃறிணை நான்

அஃறிணை நான் அர்த்தம் அர்த்தம் மெய் தான்

சிறகினை நீட்டிய சிறு பறவை கொறுவான் என நான் வழி ஆகிடுவேன்

அணுவணுவாய் கடலாய்திடும் வார்த்தைகள் நான் புதிதாய் தரலாகிடுவேன்

உருவமில்லா உருவாய் கருவாய் உணர்வாய் பெரிதாய் உரையாடிடுவேன்

ஜனமில்லா இரவாய் திரையாய் தொடர்மாமலையாய் தரை நீண்டுவேன்

அழுகிற கண்கள் சொல்லும் கதைகள் எல்லாம் என் முன்னே

எழுகிற மாற்றம் கொல்லும் தோற்றம் யாவும் என் பின்னே

மனிதனை தாக்கிட மனிதன் ஏற்கிற வேதம் என் கண்டேன்

கடவுளை கேட்கிற கேள்விகள் சேர்க்கிற செவிகள் என்னுள்ளே

அஃறிணை நான் அஃறிணை நான்

அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

அஃறிணை நான் அஃறிணை நான்

அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

அஃறிணை நான் அஃறிணை நான்

அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

அஃறிணை நான் அஃறிணை நான்

அஃறிணை நான் அர்த்தம் அர்த்தம் மெய் தான்

தாக்க தாக்க தாக்க தாங்கிடும் பூமி தாயே நான்

பார்க்க பார்க்க பார்க்க பாய்ந்திடும் மண்ணின் வேரே நான்

I′m a creature

I'm a stranger

I′m a monster

Here comes danger

அஃறிணை நான் அஃறிணை நான்

அஃறிணை நான் அச்சம் அச்சம் பொய் தான்

அஃறிணை நான்