குரல் தீபன்சக்ரவர்த்தி& உமாரமணன்
வரிகள் கங்கை அமரன்
M பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
F நீரோட்டம் M ம்ம்ம்
F போலோடும் M ம்ம்ம்
F ஆசைக் கனவுகள் ஊர்கோலம் M ம்ம் ம்ம்
F ஆகாகா M ம்ம்ம்
F ஆனந்தம் M ம்ம்ம்
F ஆடும் நினைவுகள் பூவாகும் M ம்ம் ம்ம்
M காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்ம்
F பூங்கதவே M ம்ம்ம்
தாழ் திறவாய் M ம்ம்ம்
M பூவாய் பெண் பாவாய்