menu-iconlogo
logo

Silukku Marame

logo
avatar
Divya Kumarlogo
🖤♛քʍօɦǟʍɛɖ508♛🖤logo
Sing in App
Lyrics
பாடகிகள் : சரண்யா கோபிநாத், ஷாஷா திருப்பதி

பாடகா் : திவ்ய குமாா்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே

சில்லென்று பூக்கவா வா வா வா வா வா

சீனி பழமே சீனி பழமே

செவ்வாயில் சேரவா வா வா வா வா வா

பெண் : தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு

தொட்ட இடம் குளிா் விட்டு போச்சு

ஆசைகளும் துளிா் விட்டு போச்சு

ஆடைகளும் வழி விட்டு போச்சு

ஆண் : கல்யாண பேச்சு

கை கூடி போச்சு ஆனந்தம் பாய்போட

அங்கங்க வாயாட வா வா வா வா வா

பெண் : நீ வா வா வா வா வா வா

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே

சில்லென்று பூக்கவா வா வா வா வா வா

பாடகிகள் : சரண்யா கோபிநாத், ஷாஷா திருப்பதி

பாடகா் : திவ்ய குமாா்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : என்னை எல்லாரும் எதுக்கு

வல்லூறு தூக்க எவ்வாறு நீ தடுப்ப

ஆண் : உன்ன ரெண்டாக மடிச்சி

கையோடு எடுத்து பையோடு மறைச்சிக்குவேன்

பெண் : நான் வைகை ஆத்தில் வெள்ளத்தோடு போனா

நீ என்ன செய்து என்னை மீட்பாய் மன்னா

ஆண் : நான் நீா்க்கோழி போல நீந்துவேன்

உன்ன நெஞ்சோடு சேந்து ஏந்துவேன்

அட என் ஆசை பெண்ணே

அஞ்சாதே கண்ணே அம்பாாி சாஞ்சாளும்

கொம்பானை சாயாது வா வா வா வா வா வா

பெண் : நீ வா வா வா வா வா வா

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே

பெண் : சில்லென்று பூக்கவா

பாடகிகள் : சரண்யா கோபிநாத், ஷாஷா திருப்பதி

பாடகா் : திவ்ய குமாா்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : என்ன கத்தாழன் காட்டில் சித்தானை மறச்சா

அப்போது என்ன பண்ணுவ

ஆண் : உன்ன செந்தூக்க தூக்கி செங்குன்றில் ஏறி

சித்தானை கீழ தள்ளுவேன்

பெண் : ஒரு சிங்கம் என்ன கவ்விக்கொண்டு போனா

நீ என்ன செஞ்சு என்னை மீட்பாய் வீரா

ஆண் : நான் பாயும் புலியாய் மாறுவேன்

அந்த பாதாளம் வரையும் சீறுவேன்

அடி என் மஞ்சி கிளியே

மஞ்சத்தில் சோ்ப்பேன் வோ்வைக்குள் நீராட

போா்வைக்குள் போராட வா....

ஆண் : சிலுக்கு மரமே சிலுக்கு மரமே

சில்லென்று பூக்கவா வா வா வா வா வா

சீனி பழமே சீனி பழமே

செவ்வாயில் சேரவா வா ..............

பெண் : தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு

தொட்ட இடம் குளிா் விட்டு போச்சு

ஆசைகளும் துளிா் விட்டு போச்சு

ஆடைகளும் வழி விட்டு போச்சு

ஆண் : கல்யாண பேச்சு

கை கூடி போச்சு ஆனந்தம் பாய்போட

அங்கங்க வாயாட வா வா வா வா வா

பெண் : நீ வா வா வா வா வா வா

ஆண் : சிலுக்கு மரமே ……..

Silukku Marame by Divya Kumar - Lyrics & Covers