நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:மானஸ்தன்
பாடல்:ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்
இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்
ஆண்குரல்:ஹரிஹரன்
பெண்குரல்:கே.எஸ்.சித்ரா
பெண்:ஹான்..ஹான்..ஹான்...
ஹான்..ஹான்..ஹான்...
ஆண்:ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்...
ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம்...
பெண்:ராசா ராசா...
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே...
ரோசாப் பூவப் போல...
ஆண்:அடி கண்ணே கண்ணே...
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே...
கண்ணு மணியப் போல...
பெண்:நெல்லு கொட்டி வைக்கும்...
எங்க பத்தாயதுல...
ஆசை கொட்டி வச்சேன்...
தினம் உன் நினப்புல...
ஆண்:நீயும் இல்லாம நான் இல்லை...
பெண்:ராசா ராசா...
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே...
ரோசாப் பூவப் போல...
ஆண்:அடி கண்ணே கண்ணே...
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே...
கண்ணு மணியப் போல...
பெண் குழு:நன..நன..நன..நன...
நன..நன..நன..நன...
நன..நன..நன..நன...
நன..நன..நன..நன...
நண்பர்கள் அனைவருக்கும்
இந்த பாடல் புதிய தரத்தில் பதிவேற்றம்
செய்து உள்ளேன் பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண்:ராசாத்தி நீயுந்தான்...
பூக்கோலம் போடதான்...
புள்ளிமான் புள்ளியெல்லாம்...
வாங்கி வருவேன்...
பெண்:சாமிய சந்திச்சா...
என் ஆயுள் காலத்த...
உன்னோட சேர்க்கும் வரம்...
வாங்கி வருவேன்...
ஆண்:தோளுல ஊஞ்சல் கட்டி...
தோகைமயில தாலாட்டுவேன்...
பெண்:வீசும் காத்த சல்லடையால...
சலிச்சி தூசி எடுப்பேன்...
உனக்கு மூச்சு கொடுப்பேன்...
பெண்:ராசா ராசா...
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே...
ரோசாப்பு பூவப் போல...
ஆண்:அடி கண்ணே கண்ணே...
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே...
கண்ணு மணியப் போல...
பெண் குழு:ம்ம்ம்..ம்ம்ம்...
ம்ம்ம்..ம்ம்ம்...
ம்ம்ம்..ம்ம்ம்...
ம்ம்ம்..ம்ம்ம்...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண்:முல்லைப்பூ காம்புதான்...
உன்கைய குத்தாதா...
ஊருக்குள் காம்பில்லாம...
பூவும் பூக்காதா...
பெண்:செம்மண்ணின் புழுதி...
உன் கண்ணில் விழுமே...
புழுதி காத்தில்லாமா...
பூமி சுத்தாதா...
ஆண்:மூக்குத்தி குத்தாதடி...
எனக்கு வலிக்கும் வேணாமடி...
பெண்:உனக்கு வலிச்ச மறுநொடி நானும்...
உசுர நான் கையில் எடுப்பேன்...
உனக்கு நானும் கொடுப்பேன்...
பெண்:ராசா ராசா...
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே...
ரோசாப் பூவப் போல...
ஆண்:அடி கண்ணே கண்ணே...
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே...
கண்ணு மணியப் போல...
பெண்:நெல்லு கொட்டி வைக்கும்...
எங்க பத்தாயதுல...
ஆசை கொட்டி வச்சேன்...
தினம் உன் நினப்புல...
ஆண்:நீயும் இல்லாம நான் இல்லை...
பெண்:ராசா ராசா...
உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே...
ரோசாப் பூவப் போல...
ஆண்:அடி கண்ணே கண்ணே...
உன்ன கண்ணுக்குள்ள வச்சேனே...
கண்ணு மணியப் போல...