menu-iconlogo
huatong
huatong
hariharankomalmahathi-pudichirukku-cover-image

Pudichirukku

Hariharan/Komal/Mahathihuatong
spirit_starhuatong
Lyrics
Recordings
வணக்கம்

பாடகி : மஹதி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்

பெண் : ………………………………..

பெண் : அய்யய்யோ அய்யய்யோ

புடிச்சிருக்கு உனக்கு என்னை

புடிச்சிருக்கு என்னவோ என்னவோ

புடிச்சிருக்கு எனக்கும் உன்னை

புடிச்சிருக்கு

ஆண் : துணிச்சல் புடிச்சிருக்கு

உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு

வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு

என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு

பெண் : புதிதாய் திருடும்

திருடி எனக்கு முழுதாய்

திருடத்தான் தொியல

பெண் : அய்யய்யோ அய்யய்யோ

புடிச்சிருக்கு உனக்கு என்னை

புடிச்சிருக்கு என்னவோ என்னவோ

புடிச்சிருக்கு எனக்கும் உன்னை

புடிச்சிருக்கு

ஆண் : வள்ளுவாின் குறளாய்

ரெண்டு வாி இருக்கும்

உதட்டை புடிச்சிருக்கு

பெண் : காதல் மடல்

அருகே உதடுகள் நடத்தும்

நாடகம் புடிச்சிருக்கு

ஆண் : உன் மடிசாா்

மடிப்புகள் புடிச்சிருக்கு

அதில் குடித்தனம் நடத்திட

புடிச்சிருக்கு

பெண் : தினம் நீ கனவில்

வருவதனால் ஐயோ

தூக்கத்தை புடிச்சிருக்கு

பெண் : அய்யய்யோ அய்யய்யோ

புடிச்சிருக்கு

ஆண் : உனக்கு என்னை

புடிச்சிருக்கு

பெண் : என்னவோ என்னவோ

புடிச்சிருக்கு

ஆண் : எனக்கும் உன்னை

புடிச்சிருக்கு

அழகிய தமிழ்

வரிகளில்

பாடல் பதிவேற்றம்

ஆண் : காதல் வந்து நுழைந்தால்

போதி மர கிளையில் ஊஞ்சல்

கட்டி புத்தன் ஆடுவான்

பெண் : காதலிலே விழுந்தால்

கட்டபொம்மன் கூட

போா்களத்தில் பூக்கள் பறிப்பான்

ஆண் : காலையும் மாலையும்

படிக்கும் உன்னை இன்று காதல்

பாடங்கள் படிக்க வைத்தேன்

பெண் : காவல்காரனாய் இருந்த

உன்னை இன்று கள்வனாய்

மாற்றி விட்டேன்

ஆண் : அடடா அடடா

அடடா அடடா புடிச்சிருக்கு

உனக்கு என்னை புடிச்சிருக்கு

என்னவோ என்னவோ புடிச்சிருக்கு

எனக்கும் உன்னைதான் புடிச்சிருக்கு

ஆண் : துணிச்சல் புடிச்சிருக்கு

உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு

வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு

என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு

பெண் : புதிதாய் திருடும்

திருடி எனக்கு முழுதாய்

புடிச்சிருக்கு

பெண் :ஆஹா....ஆ ஹா..ஆ ஆ...

More From Hariharan/Komal/Mahathi

See alllogo