கடிகாரம் பார்த்தால் தவறு (ஹேய்)
நொடிமுள்ளாய் மட்டும் நகரு (ஹா)
கண்பார்த்து பேசப் பழகு (ஹோ)
கடமை தான் என்றும் அழகு (ய்யாயி)
கடிகாரம் பார்த்தால் தவறு (ஹேய்)
நொடிமுள்ளாய் மட்டும் நகரு (ஹா)
கண்பார்த்து பேசப் பழகு (ஹோ)
கடமை தான் என்றும் அழகு (ய்யாயி)
ஒரு தப்புதண்டா செய்திருந்தால், ஓடிப் போயிருடா
இல்லை நெற்றிக் கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
ஒரு தப்புதண்டா செய்திருந்தால், ஓடிப் போயிருடா
இல்லை நெற்றிக் கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
மிகப் பாதுகாப்பாய் வீடு செல்வார் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டிப் பாம்பு என்னை அறிந்தால்
எடைப்போட கல்லும் இல்லை (ஹேய்)
எதிர்பார்க்கும் சொல்லும் இல்லை (ஹா)
இவன் யாரு என்றே சொல்ல (ஹோ)
உயிரோடு எவனும் இல்லை (ய்யாயி)
எடைப்போட கல்லும் இல்லை (ஹேய்)
எதிர்பார்க்கும் சொல்லும் இல்லை (ஹா)
இவன் யாரு என்றே சொல்ல (ஹோ)
உயிரோடு எவனும் இல்லை (ய்யாயி)
மறுபக்க மர்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே
பலவேறு வர்ணம் வானவில்லில் மட்டும் இல்லையே
ஒருபோதும் வந்து மோதமாட்டாய், என்னை அறிந்தால்
அட மோதிப் பார்க்க ஆசைப்பட்டால், அய்யோ தொலைந்தாய்
அறிந்தால்
அறிந்தால்
அறிந்தால்
அறிந்தால்
அறிந்தால்
அறிந்தால்
அறிந்தால்