இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே
முட்டும் போது முட்டி வலிக்கும்
தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ராசா வீட்டு கண்ணுக்குட்டி
ரொம்பத்தானே துள்ளுது
கட்டிப்போட்டி காளையத்தான்
கிட்டவந்து முட்டுது...
யாருமில்லை இங்கு இன்று
என்னை மெல்ல கொஞ்சு கொஞ்சு
நான் கொடுத்தத திருப்பிக்கொடுத்தா
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்னக்கண்மணி
கொண்டாட்டம் டம்
வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் டம்
ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்னக்கண்மணி
உன்னினைப்பு உள்ளத்தில் வந்து ராஜா
என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும் ராஜா
எத்தனையோ மின்னல் மின்னுது
சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன் தானே
ஆடையிட்டு மூடி வைத்த
தேனிருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்க
தீரும் உந்தன் ஆத்திரம்
போடி போடி நீயும் இந்த
காளை கிட்ட மாட்டும்போது
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்னக்கண்மணி
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் டம்
போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் டம்
வந்தால் யோகம் யோகம்
டாரட்டட்டட்டா தர டாரட்டட்டட்டா
தத்த தக தக தான்த தக தக
தத்த தக தக தான்த தக தக தா