menu-iconlogo
logo

Kasthoori Maane

logo
Lyrics
கஸ்துரி மானே கல்யாண தேனே

கச்சேரி பாடு

வந்து கைத்தாளம் போடு

ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து

சூடிப்பார்க்கும் நேரம் இது

ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து

சூடிப்பார்க்கும் நேரம் இது

கஸ்துரி மானே கல்யாண தேனே

கச்சேரி பாடு

வந்து கைத்தாளம் போடு

கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது

கண்ணே வெட்கத்தை விட்டு தள்ளு

கன்னம் புண்பட்டு வெட்கத்தை நீ தொட்டு

நெற்றி பொட்டொன்று வைத்துக்கொல்லு

பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூரும்

அருந்த நேரஞ்சொல்லு.....

பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூரும்

அருந்த நேரஞ்சொல்லு.....

பெண்மையே பேசுமா

பெண்மையே பே......சுமா

மௌனம்தான் பள்ளியறை மந்திரமா

கஸ்துரி மானே கல்யாண தேனே

கச்சேரி பாடு

வந்து கைத்தாளம் போடு

ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து

சூடிப்பார்க்கும் நேரம் இது

கஸ்துரி மானே கல்யாண தேனே

கச்சேரி பாடு

வந்து கைத்தாளம் போடு

ஆஹா பொன் முத்தம்

ரத்தத்தில் ஏன் சத்தம்

என்னை ஏதேதோ செய்கின்றதே

வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்

இங்கே தேன்மாரி பெய்கின்றதே

என் தேகம் எங்கெங்கும்

ஏதோ ஓர் பொன் மின்னல்

என் தேகம் எங்கெங்கும்

ஏதோ ஓர் பொன் மின்னல்

நடந்து போகின்றதே.........

நாணமே போனது

நாணமே போ.....னது

போதுமே ஆளை விடு ஆடை கொடு

கஸ்துரி மானே கல்யாண தேனே

கச்சேரி பாடு

வந்து கைத்தாளம் போடு

ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து

சூடிப்பார்க்கும் நேரம் இது

ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து

சூடிப்பார்க்கும் நேரம் இது

கஸ்துரி மானே கல்யாண தேனே

கச்சேரி பாடு

வந்து கைத்தாளம் போடு

Kasthoori Maane by K. J. Yesudas/Uma Ramanan - Lyrics & Covers