இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
கோடான கோடி நன்றிகள்.
இந்த அழகிய பாடலை
திரையில் பாடி நம்மை மகிழ்வித்த
திரு. யேசுதாஸ் அவர்களுக்கு நன்றி.
எல்லோருக்கும்..
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் ...
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
எல்லோருக்கும் ....
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும் ....
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
வினாக்களும்
கனாக்களும்
வீனாக ஏன்
பொன்னாள் வரும்
கை கூடிடும்
போராட்டமே
நாளை என்றோர்
நாளை நம்புங்கள்
எல்லோருக்கும்...
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும்...
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
மண்மீதிலே....
எந்த ஜீவனுக்கும்
அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே...
ஓராயிரத்தை
தாண்டி நிற்க்கும்
தேவைகள்
மண்மீதிலே...
எந்த ஜீவனுக்கும்
அளவில்லாத ஆசைகள்
ஒன்றல்லவே....
ஓராயிரத்தை
தாண்டி நிற்கும்
தேவைகள்
நினைத்தது நடப்பது
எவன் வசம்
அணைத்தையும்
முடிப்பது அவன் வசம்
தெய்வம்... என்ற ஒன்றை நம்புங்கள்
எல்லோருக்கும்....
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும்...
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
எல்லோருக்கும்...
நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு வாழ்விலே
இல்லாருக்கும்....
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே..