பெண் : சித்தகத்தி பூக்களே..ஏஏ.ஏ
சுத்தி வர பாக்குதே..ஏஏ.ஏ
அத்தி மர தோப்பில்லே..ஏஏ.ஏ
ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே
சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்
ஆண் : சித்தகத்தி பூக்களே...ஏ
சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே...ஏ
ஒத்திகைய கேக்குதே
அத்த மகளே அத்த மகளே
சொத்து சுகம் யாவும்
நீதான் ஹோய்
பெண் : சித்தகத்தி பூக்களே..ஏ ஏ
சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே..ஏ ஏ
ஒத்திகைய கேக்குதே..ஏஏ.ஏ
Chor: தும் தும் த தும் தும் தும்துதும் துதும்
தும் தும் த தும் தும் தும்துதும் துதும்
தும் தும் த தும் தும்
தும் தும் த தும் துதும்
தும்ததும் தும்ததும்
பெண் : நாள் பாத்து பாஆத்து ஆளான நாத்து
தோள் சேர தானே வீசும் பூங்.காத்து..ஈஈ.ஈ
ஆண் : ஆனந்த கூஊத்து நானாட பா.ஆஆத்து
பூவோரம் தானே ஊறும் தே.னூ.த்து..ஈ
பெண் : நான் மாலை சூட.ஏஏ.
நாள் பாரைய்யா..ஆஆ.ஆ
ஆதாரம் நீதான் வேறாரய்யா..ஆஆ.ஆ
ஆண் : பட்டிதொட்டி மேளம் கொட்டி முழங்க
தொட்டு விடு நாணம் விட்டு விலக
பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா
சட்டம் ஒண்ணு போடு..ஹோய்
ஆண் : சித்தகத்தி பூக்களே..ஏ
சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே..ஏ
ஒத்திகைய (smile) கேக்குதே
பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே..ஏ ஏ.. சுத்தி வர பாக்குதே
ஆண் : அத்தி மர தோப்பில்லே..ஏ
ஒத்திகைய கேக்குதே….ஏ
ஆண் : ஆ….ஆ...பூந்தேரில்…ஏ ஏ.ஏறி
ஏழேழு லோஓ.ஓகம்
ஊர்கோலமாக நாமும் போ.வோ.மா..ஆ
பெண் : பாராளும் ஜோடி நாம் என்று பாஆஆடி
ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா..ஆஆ.ஆ
ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா..ஆ
நீ இன்றி நானும்.ம்ம் வீண் தானம்மா
பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க
தொட்டில் ஒண்ணு ஆடும் முத்து பிறக்க
ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே
(smile) கட்டளையப் போடு..ஹோய்
சித்தகத்தி பூக்களே..ஏ
சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே..ஏ ஏ
ஒத்திகைய கேக்குதே…ஏ
பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம்
யாவும் நீதான் ஹோய்
சித்தகத்தி பூக்களே..ஏ ஏ
சுத்தி வர பாக்குதே
ஆண் : அத்தி மர தோப்பில்லே..ஏ