வை வை வை வை வை பை
என்ன இழுக்குற.
ஒரு லை லை லை லைக் ஐ
தள்ளி போடுற.
நீ சை சை சை சை சைகை
கண்ணால் காட்டுற.
ஃபால் இன் லவ்
யூ பெடர் ஃபால் இன் லவ்.
வை வை வை வை வை பை
என்ன இழுக்குற.
ஒரு லை லை லை லைக் ஐ
அள்ளி போடுற.
நீ சை சை சை சை சைகை
கண்ணால் காட்டுற.
கர்ல் இன் லவ்
யூ க்ரேஸீ கர்ல் இன் லவ்
கர்ல் இன் லவ்
யூ க்ரேஸீ கர்ல் இன் லவ்
சோக்கியா சோக்கியா
நானும் காதல் ஜாக்கியா.
டோக்கிய டோக்கிய
நீயும் ரொம்ப கிரேசியா.
மோக்கியா மோக்கியா
நீ தான் ஹார்ட்டு மாஃபியா.
வரியா
நீ வந்த சரியா.
வை வை வை வை வை பை
என்ன இழுக்குற.
ஒரு லை லை லை லைக் ஐ
தள்ளி போடுற.
நீ சை சை சை சை சைகை
கண்ணால் காட்டுற.
ஃபால் இன் லவ்
யூ பெடர் ஃபால் இன் லவ்.
உன்னுடைய பைக்கில்
ஏரப்போறேன் பேக்கில்
உள்ளுக்குள்ள மயக்கம் வருமே.
காலையிலே வாகிஂக்
மலையிலே சாட்டிங்
வாழ்க்கையெல்லாம் டேட்டிங் சுகமே.
அன்பே என்னை ஹாலி டேக்கு
புக்கேட் பாரிஸ் கூட்டி போறியா.
போட்டு மேல நீக்க வச்சி
முத்தம் தரியா.
என்னை நான் இழந்திருப்பேன்
உன் நினைவில் மிதந்திருப்பேன்.
வை வை வை வை வை பை
என்ன இழுக்குற.
ஒரு லை லை லை லைக் ஐ
அள்ளி போடுற.
நீ சை சை சை சை சைகை
கண்ணால் காட்டுற.
ஃபால் இன் லவ்
யூ பெடர் ஃபால் இன் லவ்.
எக்கச்சக்க ரைஃபில்
என்னை சுத்தி லைபில்.
சிக்கி முக்கி
காதல் வருமா.
கண்ணி வெடி கூட
கையில் எடுப்பேனே.
கன்னி உன்னை தொடவே
பயமா.
என் கோவம் மீதும்
வேகம் மீதும் வட்டம் போட்டாயே.
தூக்கம் மொத்தம் அள்ளி செல்ல
திட்டம் போட்டாயே.
என்னை நான் உணர்ந்திருப்பேன்
கண் எதிரே கரைந்திருப்பேன்.
வை வை வை வை வை பை
என்ன இழுக்குற.
ஒரு லை லை லை லைக் ஐ
தள்ளி போடுற.
நீ சை சை சை சை சைகை
கண்ணால் காட்டுற.
ஃபால் இன் லவ்
யூ பெடர் ஃபால் இன் லவ்.