menu-iconlogo
logo

Kaasu mela kaasu

logo
Lyrics
ஆ1: காசு மேலே.. காசு வந்து..

கொட்டுகிற நேரமிது

வாச காதவ ராசலட்சுமி

தட்டுகிற வேலையிது..

ஆ2: த த தட்டுனா விட்டத்தான்

கொட்டுனா நோட்டத்தான்

ஆனந்தம் காவேரி தான்

அட சுக்கிரன் உச்சத்தில்

லக்குதான் மச்சத்தில்

வந்தது.. கை காசு தான்

ஆ1: என்றும் மன்னர் தான்

எங்கும் வின்னர் தான் ஹொய்ய....

இருவரும்: வந்தாச்சி ...ஆனந்தம்

ஆயாச்சி.. (ஆ2: ஏ..ஹேய்)

ஆரம்பம் (ஆ2: ஹோ..)

ஆ1:பம்பம் பம்பம் பம்பம் ச் கீ..

ஆ2: காசு மேலே காசு வந்து

கொட்டுகிற நேரமிது

ஏ..வாச க...தவ ராசலட்சுமி

தட்டுகிற வேலையிது

ஆ1: தேடி பாக்குறேன் காந்தியத்தான் காணோம்

ஆ2: தே தே... தே தே..தே தே (ஆ2: ஏ..ஏ..)

ஆ2: தேடி பாக்குறேன் காந்தியத்தான் காணோம்

இருவரும்: தேசத்தில் நாளும் ஷாந்தியத்தான் காணோம்

ஆ1: ரூவா நோட்டுல வாழுறாரு காந்தி

இருவரும்: வாய் நிறைய ஜோரா புன்னகைய ஏந்தி

ஆ2: காச பாத்தா காந்தி தாத்தா

போல நாம் சிரிப்போம்

இருவரும்: வந்தாச்சி கை காசு..

ஏய் ஏய் பத்தாது.. (ஆ1: அமுக்கிப்போடு)

இருவரும்: சூட்கேசு

ஆ2: காசு மேலே காசு வந்து

கொ..கொ..கொட்டுகிற நேரமிது

ஆ1: வாச காதவ ராசலட்சுமி

தட்டுகிற வேலையிது

ஆ1: ஆ தட்டினா

ஆ2: ஏய் ராமலிங்கம் கையில காசு

ஆ1: சுந்தரலிங்கம் வாயில தோசை

இருவரும்: ராமலிங்கம் சுந்தரலிங்கம்

ஆ1: அவுத்து விடு

ஆ2: நானும் நீயும் தான் ஆடுகிற போது

அ..அ..அ..அ..அ..அ..அ ...ஆ..

ஆ1: நானும் நீயும் தான் ஆடுகிற போது

இருவரும்: அசந்து நிக்கும் ஊரு.. பிகிலடிக்கும் பாரு

ஆ2: டாப்பு டக்கரு ஜோடியின்னு பேசும்

இருவரும்: ஆக மொத்தம் தேசம் வாழ்த்துங்கள வீசும்

ஆ2: ராம..லிங்கம்.

ஆ1: சுந்தர...லிங்கம்

ரெண்டும் ஆண் சிங்க..ம்

இருவரும்: எந்நாளும் ஆ..ஊரெங்கும்

நம்மோட (ஆ1: உட்டாலக்கடி)

ராஜாங்கம்

ஆ2: காசு மேலே காசு வந்து

கொட்டுகிற நேரமிது..

ஆ1: வாச காதவ ராசலட்சுமி

தட்டுகிற வேலையிது..

ஆ2: தட்டுனா விட்டத்தான்

கொட்டுனா நோட்டத்தான்

ஆனந்தம் க..க..

ஆ1: காவேரி தான்

சுக்கிரன் உச்சத்தில்

லக்குதான் மச்சத்தில்

வந்தது கை காசு தான்

இருவரும்: என்றும் மன்னர் தான்

எங்கும் வின்னர் தான்

ஹோய்..(ஆ1:ஹொய்..ஹொய்..ஹொய்)

அண்ணாச்சி ஆனந்தம் ஹேய்

ஆயாச்சி ….. ஆரம்பம்

ஊம்ம் ம்ம் ம் ஆஹா…

Kaasu mela kaasu by karthikraja - Lyrics & Covers