menu-iconlogo
huatong
huatong
kushi-aaradhya-cover-image

Aaradhya

Kushihuatong
🌈🦋🎼Vasanth💞🎼🦋🌈huatong
Lyrics
Recordings
ஆண் : காதோடு நான் சொன்ன…

ஒர் சொல் உன் தோழ்வீழ்ந்து…

உன் மார்பில் உடைகின்றதோ…

பெண் : மார்போடு நான் தந்த…

ஓர் முத்தம் மேலேறி…

மோட்சங்கள் அடைகின்றதோ…

ஆண் : சொல்வாயா…

பெண் : செய்வாயா…

ஆண் : கொல்வாயா…

ஆண் & பெண் : உயிர் தந்து…

மீண்டும் கொல்வாயா…

ஆண் : ஆராத்யா என் ஆராத்யா…

என்னிதய துணைவியே ஆராத்யா…

ஆராத்யா என் ஆராத்யா…

கலவியின் தலைவியே ஆராத்யா…

—BGM—

ஆண் : நாத்திகன் நான் என்று…

தெய்வங்கள் பொய் என்று…

நீ தோன்றும் முன் நம்பினேன்…

பெண் : அச்சங்கள் வீனென்று…

பேய் எல்லாம் பொய் என்று…

நீ தோன்றும் முன் நம்பினேன்…

ஆண் : அஞ்சாதே…

பெண் : கெஞ்சாதே…

ஆண் : நீங்காதே…

பெண் : என்னாலும் என்னை நீ நீங்காதே…

ஆண் : நெருங்காதே விலாகாதே…

உன் பக்கமாயிருந்தால் கெட்டுப்போவேன்…

தள்ளியிருந்தால் நல்லவனாவேனே…

ஆண் : உன் புன்னகை என்னை…

கொய்வது பொய்யா…

மெய் எனை மென்மை…

செய்வது மெய்யா…

ஆண் : ஆராத்யா என் ஆராத்யா…

என்னிதய துணைவியே ஆராத்யா…

ஆராத்யா என் ஆராத்யா…

கலவியின் தலைவியே ஆராத்யா…

பெண் : கணவனே கேளடா…

கனவு நீதானாடா…

கண் திறந்து காண்கிறேன்…

காதல் பாயுதடா…

THANK YOU VASANTH

More From Kushi

See alllogo