menu-iconlogo
huatong
huatong
m-s-viswanathant-m-soundararajan-kettathum-koduppavane-cover-image

Kettathum Koduppavane

M. S. Viswanathan/T. M. Soundararajanhuatong
paula_isonhuatong
Lyrics
Recordings
கண்ணதாசன்

எம்.எஸ் .விஸ்வநாதன்

டி. எம். சௌந்தறாஜன்

கேட்டதும் கொடுப்பவனே..

கிருஷ்ணா கிருஷ்ணா

கீதையின் நாயகனே

கிருஷ்ணா, கிருஷ்ணா,

கேட்டதும் கொடுப்பவனே

கிருஷ்ணா கிருஷ்ணா

கீதையின் நாயகனே

கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே...

கிருஷ்ணா, கிருஷ்ணா....

ஏற்றிய தீபத்திலே...

கிருஷ்ணா, கிருஷ்ணா,

ஏழைகள் மனதை வைத்தோம்

கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே

கிருஷ்ணா கிருஷ்ணா

தர்மத்தைத் தேடி நின்றோம்

கிருஷ்ணா கிருஷ்ணா

கேட்டதும் கொடுப்பவனே

கிருஷ்ணா கிருஷ்ணா

கீதையின் நாயகனே

கிருஷ்ணா கிருஷ்ணா

தாயிடம் வாழ்ந்ததில்லை

கிருஷ்ணா கிருஷ்ணா

தந்தையை அறிந்ததில்லை

கிருஷ்ணா கிருஷ்ணா...

தாயிடம் வாழ்ந்ததில்லை

கிருஷ்ணா கிருஷ்ணா

தந்தையை அறிந்ததில்லை.....

ஓரிடம் நீ கொடுத்தாய்

கிருஷ்ணா கிருஷ்ணா

ஓரிடம் நீ கொடுத்தாய்

கிருஷ்ணா.. அதை,

உலகத்தில் வாழ விடு,

கிருஷ்ணா கிருஷ்ணா..

உலகத்தில் வாழ விடு..

கேட்டதும் கொடுப்பவனே

கிருஷ்ணா கிருஷ்ணா

கீதையின் நாயகனே

கிருஷ்ணா கிருஷ்ணா

நீ உள்ள சன்னிதியே

கிருஷ்ணா கிருஷ்ணா

நெஞ்சுக்கு நிம்மதியே

கிருஷ்ணா கிருஷ்ணா

கோவிலில் குடிபுகுந்தோம்

கிருஷ்ணா கிருஷ்ணா

குடை நிழல் தந்தருள்வாய்

கிருஷ்ணா கிருஷ்ணா

கோவிலில் குடிபுகுந்தோம்

கிருஷ்ணா கிருஷ்ணா

குடை நிழல் தந்தருள்வாய்

கிருஷ்ணா கிருஷ்ணா...

கிருஷ்ணா.. கிருஷ்ணா…

கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா

எண்ணெயில்லாதொரு தீபம்

எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா...

உன்னை நினைந்தது உருகி

இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா..

கண்களைப் போலிமை காவல்

புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா..

கண்ணன் திருவடி எண்ணியிருந்தது

கிருஷ்ணா கிருஷ்ணா...

கிருஷ்ணா.. கிருஷ்ணா…

கேட்டதும் கொடுப்பவனே

கிருஷ்ணா கிருஷ்ணா

கீதையின் நாயகனே

கிருஷ்ணா கிருஷ்ணா

More From M. S. Viswanathan/T. M. Soundararajan

See alllogo