menu-iconlogo
huatong
huatong
avatar

Onna paartha nerathula HD TRACK ROMALD

Mallu Vetti Minor/ROMALDhuatong
62182457625huatong
Lyrics
Recordings
அழகிய (HD) பாடலை உங்களுக்கு வழங்குவது ?ROMALD?

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

கண்ண பார்த்த வேகத்துல

என்ன மறந்து போனதடி

ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

கண்ண பார்த்த வேகத்துல

என்ன மறந்து போனதடி

ஆண் : தாளம் தெரியல அம்மாடி

நேரம் தெரியல இப்போது

தனிச்சு படுக்கவும்

நெனச்சு துடிக்கவும்

எனக்குத்தான் முடியல

ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

அழகிய (HD) பாடலை உங்களுக்கு வழங்குவது ?ROMALD?

பெண் : செந்துருக்கம் போல

சேர்ந்திருங்க மாமா

வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா

செந்துருக்கம் போல

சேர்ந்திருங்க மாமா

வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா

ஆண் : தேசாதி தேசம் எல்லாம்

தேர் ஏறி போவோமா

ராஜாதி ராஜா போல ராஜாங்கம் பார்ப்போமா

பெண் : பாலாச்சு நூலாச்சு

பட்டு உடல்தானே

நீ பார்த்து நீர் ஊத்து

தொட்டெடுத்துதானே

பாலாச்சு நூலாச்சு

பட்டு உடல்தானே

நீ பார்த்து நீர் ஊத்து

தொட்டெடுத்துதானே

ஆண் : அழகு பவளமே

உன்மேல மனசு தவழுமே

இப்போது எனக்கு சபலமே

தினம்மும் சலனமே

துணைக்கு நே வரணுமே

ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

ஒன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

அழகிய (HD) பாடலை உங்களுக்கு வழங்குவது ?ROMALD?

ஆண் : செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு

சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு

செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு

சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு

பெண் : நீராடும் நேரம் பார்த்து

நீ போடு பூமால

நீ கேட்கதானே மாமா

நான் போடும் பாமால

ஆண் : பாவாட காத்தோட

மெட்டு சொல்லி பாட

சாய்ந்தாடும் நாத்தோட

சந்தம் சொல்லி கூட

பாவாட காத்தோட

மெட்டு சொல்லி பாட

சாய்ந்தாடும் நாத்தோட

சந்தம் சொல்லி கூட

பெண் : பாட்டு இசைக்குதே

என் நெஞ்ச போட்டு அசைக்குதே

இப்போது கேட்டு கெறங்குதே

பார்த்து மயங்குதே

மனசுதான் சரி இல்லையே

ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல

உலகம் மறந்து போனதடி

கண்ண பார்த்த வேகத்துல

என்ன மறந்து போனதடி

ஆண் : தாளம் தெரியல அம்மாடி

நேரம் தெரியல இப்போது

தனிச்சு படுக்கவும்

நெனச்சு துடிக்கவும்

எனக்குத்தான் முடியல

?Enjoy singing ?

?Thank you so much ?

?ROMALD?