பாடல் பதிவேற்றம்
கண்ணுக்குள்ளே கெளுத்தி
வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ
கன்னி வெடி திரியை
வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ
அத்த மக நெனப்பு வெத்தலைக்கு சிவப்பு ஓ
ஹோ கொத்தமல்லி சிரிப்பு
பத்திகிச்சு நெருப்பு
குழு: யப்போ யப்போ யப்போ யப்போ யப்போ
யப்போ யப்போ எப்போ.
கண்ணுக்குள்ளே கெளுத்தி
வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ
கன்னி வெடி திரியை
வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ
பாடல் பதிவேற்றத்தில் குறைகள்
இருந்தால் MESSAGE இல் தெரிவிக்கலாமே !
DISLIKE செய்யவேண்டாமே !
மேலும் Studio mode தரத்தில் பாட,
எனது song bookஐ பார்வையிடவும்.
அல்லது Search barல் Studio mode என்று
டைப் செய்து தேடவும்.
பாடல் பதிவேற்றம்
பொட்டலிலே போகும் ஒத்தயடி பாத
உச்சந்தல வகுடாச்சே
Music
ஓஹோ உச்சிமலை ஏறும் வண்டி தடம் போல
ரெட்டை ஜடை விழுதாச்சே
கண்ணு ஆடும் கரகாட்டம் இவ
நெஞ்சு மேலே மழை மூட்டம்
கண்ணு ஆடும் கரகாட்டம் இவ
நெஞ்சு மேலே மழை மூட்டம்
கட்டி போட்ட புயல் ஆட்டம் இவ
கிட்ட போக பயம் காட்டும்
தந்த நானே தந்த நானே தான நானா
தந்த நானே தான நானே தந்த நானா
கண்ணுக்குள்ளே கெளுத்தி
வெச்சிருக்கா சிறுக்கி யப்போ யப்போ
கன்னி வெடி திரியை
வெச்சிருக்கா கொளுத்தி யப்போ யப்போ
பாடல் பதிவேற்றத்தில் குறைகள்
இருந்தால் MESSAGE இல் தெரிவிக்கலாமே !
DISLIKE செய்யவேண்டாமே !
மேலும் Studio mode தரத்தில் பாட,
எனது song bookஐ பார்வையிடவும்.
அல்லது Search barல் Studio mode என்று
டைப் செய்து தேடவும்.
பாடல் பதிவேற்றம்
செஞ்சு வச்ச இடுப்பு சின்னஞ்சிறு மடிப்பு
என் மனச எடை போடும்
Music
பொத்தி வச்ச அழகை கூறு கட்டி உசுரு
கண்ணு குள்ள கட போடும்
எள்ளு பூத்த வயக்காடு
நீ தள்ளி போக பொறுக்காது
எள்ளு பூத்த வயக்காடு
நீ தள்ளி போக பொறுக்காது
கட்டு காவல் கிடையாது
உன் பொட்டும் கூட கரையாது
தந்த நானே தந்த நானே தான நானா
தந்த நானே தந்த நானே தான நானா
தந்த நானே தந்த நானே தான நானா
தந்த நானே தந்த நானே தான நானா
இந்த அழகிய பாடலை
தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி
Track பிடித்திருந்தால் Like செய்யவும்
பாடல் பதிவேற்றம்