MANNAN HQ TRACK EXPRESS FAMILY
பெண் : என் செல்லம்
என் சிணுக்கு
என்அம்முகுட்டி
என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி
என் பூன குட்டி
ஆண் : அரே மியாவ் மியாவ்
ஹே… மியாவ் மியாவ்
{ செல்லமாய் செல்லம்
என்றாயடி அத்தான் என்றே
சொன்னாயடி யாதுமாகி என்
உள் நின்றாய் அடியே
செல்லமாய் செல்லம்
என்றாயடி அத்தான் என்றே
சொன்னாயடி யாதுமாகி என்
உள் நின்றாய் அடியே
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தைச் சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்
ஆண் : { டெல் மீ னவ்
டெல் மீ னவ்
டெல் மீ
டெல் மீ
டெல் மீ னவ்
ஆண் : { டெல் மீ னவ்
டெல் மீ னவ்
டெல் மீ
டெல் மீ
டெல் மீ னவ் }
செல்லமாய் செல்லம்
என்றாயடி அத்தான் என்றே
சொன்னாயடி யாதுமாகி என்
உள் நின்றாய் அடியே
பெண் : லா ல லா.......
பாடகி : ஸ்ரேயா கோஷல்
………………………………
பாடகா் : ஹரிஹரன்
*******மன்னன்*******
ஆண் : சந்திர தட்டில்
சோறூட்டி
சுந்தரி உன்னை
தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டைத்
துடைத்திடுவேன்
பெண் : நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை
அனைத்திடுவேன்
ஆண் : நீயென்பதும் அடி
நான் என்பதும் இன்று
நாமாகி போகின்ற நேரம் ஹோ
தர் தர் தர் தர் தர்ஷிணி
தர் தர் தாகிய தர்ஷிணி
தர் தர் தர் தர் தர்ஷிணி
தர் தர் தீயா தர்ஷிணி
ஆண் : செல்லமாய் செல்லம்
என்றயடி
செல்லமாய் செல்லம்
என்றாயடி அத்தான் என்றே
சொன்னாயடி
யாதுமாகி என்
யாதுமாகி என்
உள் நின்றாய் அடியே
*******மன்னன்*******
ஆண் : என் செல்லம்
என் சிணுக்கு
என் அம்முகுட்டி
என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி
என் பூன குட்டி
ஆண் : காலை சூரியன்
குடை பிடிக்க கோள்கள்
எல்லாம் படம் பிடிக்க
கிளியே உன்னை
கைப்பிடிப்பேன்
பெண் : நட்சத்திரங்கள்
எல்லாமே அச்சதை தூவி
வாழ்த்திடுமே அதற்காய்
அன்பே காத்திருப்பேன்
ஆண் : வானாகினாய்
காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய்
பெண்ணே ஓஓ….
தர் தர் தர் தர் தர்ஷிணி
தர் தர் தாகிய தர்ஷிணி
தர் தர் தர் தர் தர்ஷிணி
தர் தர் தீயா தர்ஷிணி
பெண் : { செல்லமாய் செல்லம்
என்றாயடா அன்பே என்றே
சொன்னாயடா யாதுமாகி
என் உள் நின்றாய் கண்ணா
பெண் : { செல்லமாய் செல்லம்
என்றாயடா அன்பே என்றே
சொன்னாயடா யாதுமாகி
என் உள் நின்றாய் கண்ணா
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தைச் சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்
ஆண் : { டெல் மீ னவ்
டெல் மீ னவ்
டெல் மீ
டெல் மீ
டெல் மீ னவ் }
ஆண் : { டெல் மீ னவ்
டெல் மீ னவ்
டெல் மீ
டெல் மீ
டெல் மீ னவ் }
செல்லமாய் செல்லம்
அன்பே என்றே சொன்னாயடா
யாதுமாகி என் உள் நின்றாய்
கண்ணா