menu-iconlogo
huatong
huatong
avatar

Kikku Yerudhey

Mano/Febi Manihuatong
rabineighuatong
Lyrics
Recordings
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே

ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே

உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே

உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

வெறும் கம்பங்களி

தின்னவனும் மண்ணுக்குள்ளே

அட தங்கபஸ்பம்

தின்னவனும் மண்ணுக்குள்ளே

இந்த வாழ்க்கை வாழத்தான்

நாம் பிறக்கையில்

கையில் என்ன

கொண்டு வந்தோம்

கொண்டு செல்ல….

ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே

ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே

உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே

உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

வெறும் கம்பங்களி

தின்னவனும் மண்ணுக்குள்ளே

அட தங்கபஸ்பம்

தின்னவனும் மண்ணுக்குள்ளே

இந்த வாழ்க்கை வாழத்தான்

நாம் பிறக்கையில்

கையில் என்ன கொண்டு வந்தோம்

கொண்டு செல்ல…

தங்கத்தை பூட்டி வைத்தாய்

வைரத்தை பூட்டி வைத்தாய்

உயிரை பூட்ட ஏது பூட்டு

குழந்தை ஞானி இந்த இருவர்

தவிர இங்கே சுகமாய்

இருப்பவர் யார் காட்டு

ஜீவன் இருக்கும் மட்டும்

வாழ்க்கை நமது மட்டும்

இது தான் ஞான சித்தர் பாட்டு

ஜீவன் இருக்கும் மட்டும்

வாழ்க்கை நமது மட்டும்

இது தான் ஞான சித்தர் பாட்டு

இந்த பூமி சமம் நமக்கு

நம் தெருவுக்குள்

மத சண்டை

ஜாதி சண்டை வம்பெதுக்கு

ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே

ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே

உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே

உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…..

தாயை தேர்ந்தெடுக்கும்

தந்தையை தேர்ந்தெடுக்கும்

உரிமை உன்னிடத்தில் இல்லை

குழு : இல்லை

முகத்தை தேர்ந்தெடுக்கும்

நிறத்தை தேர்ந்தெடுக்கும்

உரிமை உன்னிடத்தில் இல்லை

குழு : இல்லை

பிறப்பை தேர்ந்தெடுக்கும்

இறப்பை தேர்ந்தெடுக்கும்

உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை

ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே

உன் வாழ்க்கை மட்டும்

உந்தன் கையில் உண்டு

அதை வென்று எடு,….

ஓ ஓ ஓ ஓ

கிக்கு ஏறுதே

ஓ ஓ ஓ ஓ

வெட்கம் போனதே

உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே

உண்மை எல்லாம் சொல்ல தோணுதே

வெறும் கம்பங்களி

தின்னவனும் மண்ணுக்குள்ளே

அட தங்கபஸ்பம்

தின்னவனும் மண்ணுக்குள்ளே

இந்த வாழ்க்கை வாழத்தான்

நாம் பிறக்கையில்

கையில் என்ன

கொண்டு வந்தோம்

கொண்டு செல்ல

கையில் என்ன

கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

கையில் என்ன

கொண்டு வந்தோம்

கொண்டு செல்ல…..

கொண்டு செல்ல……

ஒ..ஓஓஓஓஓஓஓஓ………..

More From Mano/Febi Mani

See alllogo