ஆ:சின்ன பொண்ணுதான்...
வெட்கபடுது
அம்மா அம்மாடி..
அது என்ன நெனச்சு...
கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி...
சாமத்து காத்தும்
அடிச்சது...
சாமந்தி பூவும்
வெடிச்சது...
பெ:ஆனந்த வாசம்
மணக்குது...
ஆசையில் மனசு
கனக்குது...
ஆ:இளவட்டம் கொடிகட்டும்...
இது நல்ல நேரம்...
பெ:சின்ன பொண்ணுதான்...
வெட்கபடுது
அம்மா அம்மாடி...
அது உன்னை நெனச்சு...
கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி...
ஆ:ஆலம் இலை
மேலிருந்து...
ஆடுகின்ற
தென்றலைப் போல்...
நூலிடையில்
தேன் எடுத்து...
நூறு கதை
நான் சொல்லவா...
ஆலம் இலை
மேலிருந்து...
ஆடுகின்ற
தென்றலைப் போல்...
நூலிடையில்
தேன் எடுத்து...
நூறு கதை
நான் சொல்லவா...
பெ:நீருக்குள் விழுந்து...
சிறகு நனைந்த...
சிங்கார பூங்குயிலே...
மாதுளம் பூவில்...
வாசனை தேடும்...
மஞ்சள் இளம் வெயிலே...
என் தேவா....வா.....
ஆ:சின்ன பொண்ணுதான்...
வெட்கபடுது
அம்மா அம்மாடி...
அது என்ன நெனச்சு...
கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி...
பெ:சாமத்து காத்தும்
அடிச்சது...
சாமந்தி பூவும்
வெடிச்சது...
ஆ:ஆனந்த வாசம்
மணக்குது...
ஆசையில் மனசு
கனக்குது...
பெ:இளவட்டம் கொடிகட்டும்...
இது நல்ல நேரம்...
ஆ:சின்ன பொண்ணுதான்...
வெட்கபடுது
அம்மா அம்மாடி...
பெ:அது உன்னை நெனச்சு...
கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி...
பெ:தாகம் கொண்ட
தாமரை பூ...
தேகம் எங்கும்
கொதிக்குது...
தாளமிடும்
கண்ணு ரெண்டும்...
தந்தி தான் அடிக்குது...
தாகம் கொண்ட
தாமரை பூ...
தேகம் எங்கும்
கொதிக்குது...
தாளமிடும்
கண்ணு ரெண்டும்...
தந்தி தான் அடிக்குது...
ஆ:சம்மதம் சொல்லிய...
சந்தன மல்லியை...
கையோடு அள்ளட்டுமா...
மங்கையின் காதில்...
மன்மத ராக...
மந்திரம் சொல்லட்டுமா...
என் தேவி...ஆ..ஆ....
பெ:சின்ன பொண்ணுதான்...
வெட்கப்படுது
அம்மா அம்மாடி...
அது உன்னை நெனச்சு...
கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி...
ஆ:சாமத்து காத்தும்
அடிச்சது
சாமந்தி பூவும்
வெடிச்சது
பெ:ஆனந்த வாசம்
மணக்குது...
ஆசையில் மனசு
கனக்குது...
ஆ:இளவட்டம் கொடிகட்டும்...
இது நல்ல நேரம்...
பெ:சின்ன பொண்ணுதான்...
வெட்கப்படுது
அம்மா அம்மாடி...
ஆ:அது என்ன நெனச்சு...
கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி...