தமிழ் வரிகளில் பாடல்கள் உங்களுக்காக
வழங்குவது உங்கள் VJ
பெண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
பெண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
தமிழ் வரிகளில் பாடல்கள் உங்களுக்காக
வழங்குவது உங்கள் VJ
பெண்: நெத்தியில வட்டப்பொட்டு
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
உத்தமி நா..சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப்படு
குழு: நெத்தியில வட்டப்பொட்டு
வச்சுக்கிட்டேன் இஷ்டப்பட்டு
உத்தமி நா..சொக்கிக்கிட்டு
வாங்கிக்கட்டு கூரப்படு
ஆண்: ஏய் ..கண்ணால நூறு வலை
போடுகிற பொம்பள உள்ளூர ஊறுதடி தேன்போல
குழு: கண்ணால நூறு வலை
போடுகிற பொம்பள உள்ளூர ஊறுதடி தேன்போல
பெண்: முத்தாரம் தான் வித்தாராம் தான்
ஆண்: அரே அஹ்ஹா... ஆஆஆஆ......
பெண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
ஆண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
ஆண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
தமிழ் வரிகளில் பாடல்கள் உங்களுக்காக
வழங்குவது உங்கள் VJ
ஆண்:கட்டழகு பெட்டகமே
போட்டுவச்ச ரத்தினமே
நித்திரையா விட்டுபுட்டு
நேரமெல்லாம் சுத்துனமே
குழு: கட்டழகு பெட்டகமே
போட்டுவச்ச ரத்தினமே
நித்திரையா விட்டுபுட்டு
நேரமெல்லாம் சுத்துனமே
பெண்: கட்டான காளையிலும் காளை
இந்த ஆம்பள நிக்காம கனவு
வரும் உன்னால
ஆண்: கல்யாணம் தான் நன்நேரம் தான்
பெண்: அரே அஹ்ஹா... ஆஆஆஆ......
ஆண்: அர ர ர ர ர ர ர ர ஹோய் ஹொய்யா
பெண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
ஆண்: பாட விளையாட நான் மேடை ஆகட்டுமா
பெண்: கூட உங்க கூட ஒரு மால போடட்டுமா
ஆண் பெண்: பாசமுள்ள பாண்டியரு
பாட்டுக்கட்டும் பாவலரு
தந்தன நா....தந்தன நா....
தந்தன நா....தந்தன நா....
இந்த பதிவிற்கு ஒரு லைக் போடலாமே