இந்தப் பாடலை
பதிவேற்றியவர்
உங்கள் அன்பு
பாடகி :கே.எஸ். சித்ரா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : சிற்பி
குழு : டுருட்டுடு ருட்டுடு டுடுருரு
குழு : லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
ஆண் : ஏ வெல்வட்டா வெல்வட்டா
மெல்ல மெல்ல தொட்டுட்டா
கனவுக்குள் தள்ளி விட்டுட்டா
பெண் : ஏ மன்மதன் கல்வெட்டா
மனசுக்குள் நின்னுட்டா
கண்ணாலே மேளம் கொட்டிடா
ஆண் : தன்னாலே தூக்கம் கெட்டுடா
என்னத்தான் ஏலம் விட்டுடா
பெண் : சிக்காமல் சிக்கிடா
சொக்காமல் சொக்கிடா
ஊட்டிக்கு டிக்கெட் வாங்கி தா
ஆண் : ஏ வெல்வட்டா வெல்வட்டா
மெல்ல மெல்ல தொட்டுட்டா
கனவுக்குள் தள்ளி விட்டுட்டா
பெண் : ஏ மன்மதன் கல்வெட்டா
மனசுக்குள் நின்னுட்டா
கண்ணாலே மேளம் கொட்டிடா
குழு : லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
பாடல் வரிகளில்
தவறுகள் இருந்தால்
மன்னிக்கவும்
மறக்காமல்
Like போடவும்
உங்கள் அன்பு
பெண் : நீ என்ன காமனுக்கு மகனா மகனா
என் நெஞ்சில் அம்பு விட்ட
மாயம் என்ன மாயம் என்ன
ஆண் : நீ என்ன பெளர்ணமிக்கு மகளா மகளா
என் நெஞ்சில் சமுத்திரத்தின்
ஓசை என்ன ஓசை என்ன
பெண் : நெத்தியில சுருண்ட முடி
ஆண் : ஹோ
பெண் : உன்னை சுத்தி வளைக்குதய்யா
ஆண் : ஹோ
ஆண் : நெத்தியில சுருண்ட முடி
பெண் : ஹோ
ஆண் : ஹோ
பெண் : ஹோ
ஆண் : என்னை சுத்தி வளைக்குதடி
பெண் : ஹோ
ஆண் : ஹோ
பெண் : ஹோ
ஆண் : லேலக்கு லேலக்கு லே ஏ லே
லே லே லே
லேலக்கு
லேலக்கு லே ஏ லே லே லே லே
பாடல் வரிகளில்
தவறுகள் இருந்தால்
மன்னிக்கவும்
மறக்காமல்
Like போடவும்
உங்கள் அன்பு
ஆண் : ஹே உன் பார்வை
தீண்டுமிந்த சுகமே சுகமே
எப்போதும் வேண்டுமென்று
கேட்டிருப்பேன் கேட்டிருப்பேன்
பெண் : உன் நெஞ்சில் நான் உறங்க
வரமே வரமே எப்போது கூடுமென்று
பார்த்திருப்பேன் பார்த்திருப்பேன்
ஆண் : முத்தமிட்டு முத்தெடுக்கவோ
பெண் : ஹோ
ஆண் : வெண்ணிலவை தத்தெடுக்கவோ
பெண் : ஹோ
பெண் : முத்தமிட்டு முத்தெடுக்கவா
ஆண் : ஹோ
பெண் : ஹோ
ஆண் : ஹோ
பெண் : வெண்ணிலவைதத்தெடுக்கவா
ஆண் : ஹோ
பெண் : ஹோ
ஆண் : ஹோ
பெண் : லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
ஆண் : ஏ வெல்வட்டா வெல்வட்டா
மெல்ல மெல்ல தொட்டுட்டா
கனவுக்குள் தள்ளி
விட்டுட்டா
பெண் : ஏ மன்மதன் கல்வெட்டா மனசுக்குள்
நின்னுட்டா
கண்ணாலே மேளம் கொட்டிடா
ஆண் : தன்னாலே தூக்கம் கெட்டுடா
என்னத்தான் ஏலம் விட்டுடா
பெண் : சிக்காமல் சிக்கிடா
சொக்காமல் சொக்கிடா
ஊட்டிக்கு டிக்கெட் வாங்கி தா
குழு : லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
குழு : லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
லேலக்கு லேலக்கு லே லே
லே லே லே
சரவண பவ
உங்கள் அன்பு