menu-iconlogo
huatong
huatong
avatar

Inji Idupazhaga

Minmini/S. Janaki/Kamal Haasanhuatong
petgirl81huatong
Lyrics
Recordings
இஞ்சி இடுப்பழகா...

மஞ்ச சிவப்பழகா...

கள்ளச்சி..ரிப்பழஹா...

க..கள்ள..

ம்ம்ம்...

இஞ்சி..வெறும் காத்துதாங்க வருது..

ம்ம்ம்...

இல்ல இதுனால ஒன்னும் இல்ல

பாட்டுத்தேன்

(Clears Throat)

மறக்க மனம் கூடுதில்லையே Right?

மறந்துருவேன்னீகளே..

(Laughs) ஹா ஹா..

இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி

கள்ளச் சிரிப்பழகி

மறக்க மனம் கூடுதில்லையே

மறக்குமா மாமன் எண்ணம்

மயக்குதே பஞ்சவர்ணம்

மடியிலே ஊஞ்சல் போட மா..னே வா ..

இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி

கள்ளச் சிரிப்பழகி

மறக்க மனம் கூடுதில்லையே..யே..

தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தானிருக்க

ஒன் நெனப்பில் நான் பறிச்சேன் தாமரையே

புன்ன வனத்தினிலே பேடக் குயில் கூவையிலே

உன்னுடைய வேதனைய நான் அறிஞ்சேன்

ஒங்கழுத்தில் மாலயிட

ஒன்னிரண்டு தோளத் தொட

என்ன தவம் செஞ்சேனோ என் மாமா

வண்ணக்கிளி கையத் தொட

சின்னக் சின்னக் கோலமிட

உள்ளம் மட்டும் ஒன் வழியே நானே

உள்ளம் மட்டும் ஒன் வழியே நா..னே

இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா

கள்ளச் சிரிப்பழகா

மறக்க மனம் கூடுதில்லையே

இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி

கள்ளச் சிரிப்பழகி

மறக்க மனம் கூடுதில்லையே

அடிக்கிற காத்தக் கேளு

அசையுற நாத்தக் கேளு

நடக்கிற ஆத்தக் கேளு, நீ தானா…

இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி

கள்ளச் சிரிப்பழகி

மறக்க மனம் கூடுதில்லையே ஹான்..

More From Minmini/S. Janaki/Kamal Haasan

See alllogo