படம் :சபாஷ் மீனா
பாடியவர் :பி.சுசீலா .மோத்தி
ஆண் காணா... இன்பம்.... கனிந்ததேனோ...
காணா இன்பம்:கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலம்தானோ
பெண் :ஆஅஆ ஆஅஆ ஆஅ ஆஅ அஆ அஆ அஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலம்தானோ
ஆண்: வானம் சிந்தும் மாமழை எல்லாம்
பெண்: ஆஅஆ
ஆண்:ஆஅஆ
பெண்: ஆஅஆ
ஆண்:ஆஅஆ
பெண்:ஆஅஅ ஆஅஅ அஅஆ
ஆண்:ஆஅஅ ஆஅஅ அஅஆ
பெண்:அஅஅஆ அஅஅஆ அஅஅஅஅஅஆ
ஆண்: வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ
வானோர் தூவும் தேன்மலரோ
பெண்:மேகம் யாவும் பேரொளியோடு
ஆண் :அஅஅஅ அஅஅஆ அஅஅஆ
ஆஅஆஆ அஅஆஅ அஅஆஅ அஅஆஅ அஅஆஅ
பெண்:மேகம் யாவும் பேரொளியோடு
மேளம் போலே முழங்குவதாலே
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலம்தானோ
ஆண் :கண்ணல் மொழியே மின்னல்
எல்லாம் விண்ணில் வான வேடிக்கையோ
பெண் :மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
ஆண் :காண இன்பம் கனிந்ததேனோ
பெண் :அஅஆ அஅஆ அஅஆ ஆஅஆஅ அஅஆ அஅஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆண் :அஅஅஅ அஅஅஅ ஆஅஅஅஅஅஆஅ ஆஅஅஅஅஅஆஅ
காண இன்பம் கனிந்ததேனோ
பெண் :அ அ அ அ ஆ
ஆண் :அ அ அ அ ஆ
பெண் :அ அ அ அ ஆ
ஆண்:ஆ அ ஆ அ ஆ அ அ அ அ அ ஆ
இருவர் :ஆ அ ஆ அ ஆ அ அ அ அ அ ஆ
ஆ அ ஆ அ ஆ அ அ அ அ அ ஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலம்தானோ
தேன்மொழி விஸ்வநாதன்