menu-iconlogo
huatong
huatong
naan-paadum-padal--cover-image

பாடவா உன்

naan paadum padalhuatong
moluperohuatong
Lyrics
Recordings

உன்னை காணாமல்

கண்கள் பொங்கும்

அதுவே நெஞ்சின்

ஆதங்கம்

உன்னை காணாமல்

கண்கள் பொங்கும்

அதுவே நெஞ்சின்

ஆதங்கம்

உனக்காக என் பாடல்

அரங்கேறும் வேளை

நீ கேட்க வழி இல்லை

இது என்ன லீலை

பூ மேகம் இங்கே

ஆகாயம் எங்கே

நீ சென்ற வழி பார்த்து

வாடும் உன் பூ இங்கே

பாடவா உன் பாடலை

என் வாழ்விலே ஒர்

பொன் வேளை ஹோ ..

என் வாழ்விலே ஒர்

பொன் வேளை ஹோ ..

பாடவா உன் பாடலை

பாடவா உன் பாடலை