பெ) மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் பாடுதோ ஆ) சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ பெ) கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ ஆ) கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே பெ) மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் பாடுதோ ஆ) சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ ஆ) பொண்ணுன்னா பொன்னல்ல தெய்வமுங்க பூமிக்கு வந்ததென்ன பெ) கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய் கதையொன்னு சொன்னதென்ன ஆ) கய்வளையோ நான் வளைக்க நீ வருவாய் நான் ரசிக்க பெ) கன்னத்தில் செந்தூரக் கோலமிட கயோடு கய்கொண்டு தாளமிட நீ ஓடி வா ஆ) மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் பாடுதோ பெ) சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ ஆ) கண்ணுக்குள்ளே வா வா பெ) நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே ஆ) மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் பாடுதோ பெ) Koo Koo பெ) இரவெல்லாம் பூ மாலை ஆகட்டும்மா மகாராசன் தேகத்துல ஆ) மருதாணி நான் வந்து பூசட்டுமா மகாராணி பாதத்துல பெ) உன் மடி மேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்க ஆ) காவேரி ஆத்துக்கு கல்லில் அன கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அன நான் போடவா பெ) மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் பாடுதோ ஆ) சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ பெ) கண்ணுக்குள்ளே வா வா ஆ) நெஞ்சுக்குள்ளே போ போ பெ) கண்ணுக்குள்ளே வா வா ஆ) நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே பெ) மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் பாடுதோ ஆ) Hoo Hoo சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ