menu-iconlogo
huatong
huatong
avatar

Ummai Nambi Vanthen

Pastor John Jebarajhuatong
mspat200huatong
Lyrics
Recordings

ummai nambi vanthenஉம்மை நம்பி வந்தேன்

naan vetka padala நான் வெட்கப்படல

um thayai ennai உம் தயை என்னைக்

kai vidala கைவிடல

ummai nambi vanthenஉம்மை நம்பி வந்தேன்

naan vetka padala நான் வெட்கப்படல

um thayai ennai உம் தயை என்னைக்

kai vidala கைவிடல

verum kaiyaai naanவெறுங்கையாய் நான்

Kadanthu vanthen கடந்துவந்தேன்

iru parivaarnagal இரு பரிவாரங்கள்

enakku thantheer எனக்குத் தந்தீர்

வverum kaiyaai naanவெறுங்கையாய் நான்

Kadanthu vanthen கடந்துவந்தேன்

iru parivaarnagal இரு பரிவாரங்கள்

enakku thantheer எனக்குத் தந்தீர்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

music

kaaya pattu nindren காயப்பட்டு நின்றேன்

kanneeril sendren கண்ணீரில் சென்றேன்

kalangina enakkaaga கலங்கின எனக்காக

irangi vantheer இறங்கி வந்தீர்

kaaya pattu nindren காயப்பட்டு நின்றேன்

kanneeril sendren கண்ணீரில் சென்றேன்

kalangina enakkaaga கலங்கின எனக்காக

irangi vantheer இறங்கி வந்தீர்

udanpadikkai உடன்படிக்கை

ennodu seithu என்னோடு செய்து

ilanthitta yaavaiyum இழந்திட்ட யாவையும்

thirumba thantheer திரும்பத் தந்தீர்

udanpadikkai உடன்படிக்கை

ennodu seithu என்னோடு செய்து

ilanthitta yaavaiyum இழந்திட்ட யாவையும்

thirumba thantheer திரும்பத் தந்தீர்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

vendino rellaam வேண்டினோரெல்லாம்

vidai petra pothum விடைபெற்ற போதும்

vendiya thellaam வேண்டியதெல்லாம்

enakku thantheer எனக்குத் தந்தீர்

vendino rellaam வேண்டினோரெல்லாம்

vidai petra pothum விடைபெற்ற போதும்

vendiya thellaam வேண்டியதெல்லாம்

enakku thantheer எனக்குத் தந்தீர்

paradesiyaay பரதேசியாய்

naan thanginathai நான் தங்கினதை

sudhanthiramaaga சுதந்திரமாக

maatri thantheer மாற்றித் தந்தீர்

paradesiyaay பரதேசியாய்

naan thanginathai நான் தங்கினதை

sudhanthiramaaga சுதந்திரமாக

maatri thantheer மாற்றித் தந்தீர்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

ummai nambi vanthenஉம்மை நம்பி வந்தேன்

naan vetka padala நான் வெட்கப்படல

um thayai ennai உம் தயை என்னைக்

kai vidala கைவிடல

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

El Elohe ஏல் எலோஹெ 3

ummai thuthippen உம்மைத் துதிப்பேன்

More From Pastor John Jebaraj

See alllogo