அழகா..
• • •• • •.• • •• • •
அழகா..
• • •• • •.• • •• • •
Album : Etharkkum Thunindhavan
Singer : Pradeep Kumar & Vandana Srinivasan, Brindha Manickavasakan
Lyrics : Yugabharathi
Music : D.Imman
Search on “senthilkumaran”
அழகா.. ஆ
• • •• • •.• • •• • •
Fe: அழ…கா..ஆஆ.. ஆஆ
உள்ளம் உருகுதையா… ஆ ஆஆ…ஆஆ
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ளம் உருகுதையா…ஆஆ…ஆஆ
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
தின்ன மாங்கனி நான் தரவோ…ஓஓ
திண்ணை பேச்சென மா..றிடவோ
Ma: கன்னக்கோலும் நீ இடவே.. ஏஏ
கையில் நானுணை ஏந்திடவோ
சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே
Fe: உள்ளம் உருகுதையா…ஆ ஆஆ…ஆஆ
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ள..ம் உருகுதையா… ஆ ஆ..ஆஆ …ஆஆ
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில.. ஏ..ஏஏஏ
• • •• • •.• • •• • •
அழகா.. ஆ
• • •• • •.• • •• • •
• • • saranam • • •
Fe: கவண் வீசும் பயலே
உனை நான் மனதோடு மறைத்தே
மல்லாந்து கிடப்பதுவோ…ஓஓஓ
அவளோடு பொறியாய் எனை நீ
விரலோடு பிசைந்தே
முப்போதும் ருசிப்பதுவோ.. ஓஓஓ
Ma: உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே
முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி
Fe: கச்சை அவிழ்ந்திட அறுபது கலைகளையும்
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூ..மடி
Ma: கலித்தொகையாய் இருப்பேன் நானே
கலைமானே கரம் சே..ரடி
வங்க கடலெனும்
சங்க தமிழினில் மூழ்கடி
Fe: உள்ளம் உருகுதையா…. ஆ..ஆஆ …ஆஆ
உன்ன உத்து உத்து பாக்கையில
உள்ள.ம் உருகுதையா.. ஆ..ஆஆ …ஆஆ
நீ கொஞ்சி கொஞ்சி பேசையில
தின்ன மாங்கனி நான் தரவோ… ஓஓஓ
திண்ணை பேச்சென மா..றிடவோ
Ma: கன்னக்கோலும் நீ இடவே… ஏ..ஏஏஏ
கையில் நானுணை ஏந்திடவோ
Both: சுகம் ஒன்றல்ல ரெண்டல்ல நூறு தர
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே
• • •• • •.• • •• • •
Fe: உள்ளம் உருகுதையா..
• • •• • •.• • •• • •
Thanks
My other songs search on
“senthilkumaran”